You Searched For "SivagangaiNews"

சிவகங்கை

தொடர் கனமழை: சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தொடர் கனமழை: சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருப்பத்தூர், சிவகங்கை

நெற்குப்பையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய கண்மாய் : விவசாயிகள்...

நெற்குப்பையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கண்மாய் நிரம்பிய தற்கு வழிபாடு நடத்தி விவசாயிகள் கொண்டாட்டம்!!சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா,...

நெற்குப்பையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய கண்மாய் : விவசாயிகள் வழிபாடு
திருப்பத்தூர், சிவகங்கை

வயிரவன்பட்டி பைரவர் சுவாமி கோயிலில் பைரவாஷ்டமி சிறப்பு வழிபாடு

பைரவர் அவதரித்த நாளை முன்னிட்டு கோயில் மண்டபத்தில் சிறப்பு யாகசாலை அமைத்து ஹோமங்கள் நடத்தப்பட்டன

வயிரவன்பட்டி பைரவர் சுவாமி கோயிலில் பைரவாஷ்டமி  சிறப்பு வழிபாடு
சிவகங்கை

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: உணவின்றி வாடும் பொதுமக்கள்...

மழை நீர் சூழ்ந்ததால் காளையார்கோவில் ஒன்றியம் பாகனேரி மு.க.நகர் குடியிருப்பில் சுமார் 70 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: உணவின்றி  வாடும்  பொதுமக்கள் குழந்தைகள்
சிவகங்கை

300 ஏக்கர் விவசாய நிலத்தை மழை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க எம்எல்ஏ...

இதன் மூலம் மழை வெள்ளத்திலிருந்து சுமார் 300 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ செந்தில்நாதன் தெரிவித்தார்

300 ஏக்கர் விவசாய நிலத்தை மழை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க எம்எல்ஏ நடவடிக்கை
காரைக்குடி

காரைக்குடி அருகே வயதான தம்பதியிடம் நகை, பணம் திருடிய நபர்கள் கைது

வீட்டில் வேலை பார்த்த பெண்ணைப்பிடித்து விசாரணை நடத்தியதில் வயதான தம்பதியை கட்டிப் போட்டு திருடியதை ஒப்புக்கொண்டார்

காரைக்குடி அருகே வயதான தம்பதியிடம் நகை, பணம்  திருடிய நபர்கள் கைது
காரைக்குடி

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடக்கம்

காரைக்குடியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடக்கம்
மானாமதுரை

கூட்டுறவு கடன்சங்கத்தில் ஒவ்வொரு முறையும் பங்குத்தொகை கேட்பதாக...

ஒவ்வொரு முறையும் பங்குத்தொகை கேட்கும் இந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்

கூட்டுறவு கடன்சங்கத்தில் ஒவ்வொரு முறையும் பங்குத்தொகை கேட்பதாக விவசாயிகள் புகார்
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம்: ஆட்சியர்...

சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம். ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு.

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம்: ஆட்சியர் பங்கேற்பு
சிவகங்கை

நாட்டரசன்கோட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது: பைக் பறிமுதல்

நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கண்டனிபட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாட்டரசன்கோட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது: பைக் பறிமுதல்
சிவகங்கை

சிவகங்கை சங்கடி வீரனார் கோவில் வரசித்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம்

புதிதாக விநாயகப் பெருமானுக்கு புதிய சிலை பிரதிஷ்டை செய்து திருப்பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

சிவகங்கை  சங்கடி வீரனார் கோவில் வரசித்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம்
காரைக்குடி

காரைக்குடி அருகே சருகணி ஆறு தரைப்பாலம் நீரில் முழ்கியதால் போக்குவரத்து ...

சருகனி ஆறு தரைப்பாலத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் செல்வதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது

காரைக்குடி அருகே சருகணி ஆறு தரைப்பாலம் நீரில் முழ்கியதால் போக்குவரத்து தடை