You Searched For "Sivagangai News Today"

காரைக்குடி

சிவகங்கையில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை நகராட்சிட்குட்பட்ட பகுதிகளில் ரூ.11.50 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு செய்தார்

சிவகங்கையில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை

காரைக்குடியில் முடிவுற்றப் பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர்கள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், திட்டப்பணிகள் அமைச்சர்கள் கே.என். நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

காரைக்குடியில் முடிவுற்றப் பணிகளை  தொடக்கி வைத்த  அமைச்சர்கள்
சிவகங்கை

சிவகங்கை அருகே காணாமல் போனவர் சடலமாக மீட்பு: காவல்துறையினர் விசாரணை

சிவகங்கை அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரு மாதமாக மாயமானவரை போலீசார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே காணாமல் போனவர் சடலமாக மீட்பு: காவல்துறையினர் விசாரணை
திருப்பத்தூர், சிவகங்கை

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், தலைமையில் நடைபெற்றது

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்க   மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருப்பரங்குன்றம்

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம்: ஆட்சியர் தகவல்

வருகின்ற 26.5.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் தெரிவித்தார்

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம்: ஆட்சியர் தகவல்
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் ஜமாபந்தி மே 23 ல் தொடக்கம்: ஆட்சியர் தகவல்

வருவாய்த் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயனடையலாம்

சிவகங்கை மாவட்டத்தில் ஜமாபந்தி மே 23 ல் தொடக்கம்: ஆட்சியர் தகவல்
திருப்பத்தூர், சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மே 26 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்...

விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம்

சிவகங்கை மாவட்டத்தில்  மே 26 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகை யான உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் அன்னவாசல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்

அன்னவாசல் கிராமத்தில், வருகின்ற 18.05.2023 அன்று காலை 10.மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது

சிவகங்கை மாவட்டம் அன்னவாசல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்
சிவகங்கை

சிவகங்கை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மூலம் மக்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை வழங்கிட ஆட்சியர் அறிவுறுத்தினார்

சிவகங்கை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்களுக்கான கோடை கால ஓவிய பயிற்சி

கோடைகால உண்டு உறைவிட ஓவியப்பயிற்சி முகாமில் பலவகையான ஓவியங்களை வரைந்து தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தியுள்ளனர்

சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்களுக்கான கோடை கால ஓவிய பயிற்சி
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

பொதுப்பணித்துறையின் சார்பில், திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு