/* */

You Searched For "#silambam"

திருவள்ளூர்

மாநில சிலம்பாட்ட போட்டி: திருவள்ளூர் மாவட்ட வீரர்கள் பதக்கங்கள் வென்று...

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் திருவள்ளூர் மாவட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 112 தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தனர்.

மாநில சிலம்பாட்ட போட்டி: திருவள்ளூர் மாவட்ட வீரர்கள் பதக்கங்கள் வென்று சாதனை..
நாமக்கல்

கண்ணில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக...

கண்களில் கறுப்பு துணிக் கட்டிக்கொண்டு, தொடர்ந்து, 2 மணி நேரம், சிலம்பம் சுற்றி பள்ளி மாணவ, மாணவியர், உலக சாதனை படைத்தனர்.

கண்ணில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை
திருப்பரங்குன்றம்

மதுரை அருகே 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி கொரோனா விழிப்புணர்வு

மதுரை அருகே மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி 6ம் வகுப்பு மாணவி 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி விழிப்புண்ர்வு ஏற்படுத்தினார்.

மதுரை அருகே 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி கொரோனா விழிப்புணர்வு
மயிலாடுதுறை

பரதநாட்டியம், சிலம்பத்தில் மயிலாடுதுறை சிறுவன் உலக சாதனை

34 விநாடிகளில் பரதநாட்டியத்தின் முத்திரைகள், பேதாஸ், நவரசங்களுடன் சிலம்பம் சுற்றிகொண்டு மயிலாடுதுறை சிறுவன் சாதனை செய்து கலாம் உலகசாதனை புத்தகத்தில்...

பரதநாட்டியம், சிலம்பத்தில் மயிலாடுதுறை சிறுவன்  உலக சாதனை
மொடக்குறிச்சி

சர்வதேச சிலம்பம் போட்டி: தங்கம் வென்ற ஈரோடு மாணவிக்கு பாஜக எம்எல்ஏ...

சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஈரோடு மாணவி கோமதிக்கு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி பாராட்டுக்களை தெரிவித்தார்.

சர்வதேச சிலம்பம் போட்டி: தங்கம் வென்ற ஈரோடு மாணவிக்கு பாஜக எம்எல்ஏ பாராட்டு
ஈரோடு

அந்தியூர் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற சிலம்பாட்ட வீரர்கள்

சிலம்பாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அந்தியூர் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற  சிலம்பாட்ட வீரர்கள்
விருதுநகர்

விருதுநகரில் மண்பானை மீது ஏறி நின்று சிலம்பம் சுற்றும் சாதனை

விருதுநகரில் மண்பானை மீது ஏறி நின்று மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விருதுநகரில் மண்பானை மீது ஏறி நின்று சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி
பொன்னேரி

பாடியநல்லூரில் சிலம்பம், வேல்கம்பு பயிற்சி முகாம்

பாடியநல்லூர் இளைஞர் வளர்ச்சிக்குழு சார்பில் தமிழர் பாரம்பரிய கலையான சிலம்பம், வேல்கம்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

பாடியநல்லூரில் சிலம்பம், வேல்கம்பு பயிற்சி முகாம்
ஓசூர்

தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் ஓசூர் மாணவர்களுக்கு தங்கம், வெள்ளிப்...

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று ஓசூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் ஓசூர் மாணவர்களுக்கு தங்கம், வெள்ளிப் பதக்கம்
பர்கூர்

கிருஷ்ணகிரி அருகே மாவட்ட அளவில் சிலம்பம் போட்டி: 300க்கும் மேற்பட்டோர்...

கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி அருகே மாவட்ட அளவில் சிலம்பம் போட்டி: 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு