/* */

You Searched For "#school"

கோவை மாநகர்

மாணவர் தலைவர் தேர்தல் நடத்துவதற்கு பள்ளியில் வாக்காளர் பட்டியல்...

மாணவர் தலைவர் தேர்தல் நடத்துவதற்கு கோவை பள்ளியில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

மாணவர் தலைவர் தேர்தல் நடத்துவதற்கு பள்ளியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு
மாதவரம்

திருவள்ளூர்: ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு...

திருவள்ளூர் அருகே வடகரை ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர்: ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
ஈரோடு

கோபிசெட்டிபாளையம்: பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

எரப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது.

கோபிசெட்டிபாளையம்: பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
செங்கல்பட்டு

ரெட்டிப்பாளையம் பஞ்., தலைவரால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து

ரெட்டிப்பாளையம் பஞ்., தலைவரால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரெட்டிப்பாளையம் பஞ்., தலைவரால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ்...

மயிலாடுதுறையில் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ், வேன் மற்றும் ஆட்டோக்களை ஆர்டிஒ பறிமுதல் செய்தார்.

மயிலாடுதுறையில் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ் பறிமுதல்
தமிழ்நாடு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆப்பு... சென்னை ஐக்கோர்ட் புது உத்தரவு

வேறு தொழிலில் ஈடுபடும் அரசு ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்தது போன்று சென்னை ஐக்கோர்ட் புது உத்தரவு அளித்துள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆப்பு... சென்னை ஐக்கோர்ட் புது உத்தரவு
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி மாயம்

கோபிசெட்டிபாளையம் அருகே பள்ளிக்கு சென்ற 12ஆம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி மாயம்
ஆத்தூர் - சேலம்

அரசு பள்ளி வருகைப்பதிவேட்டில் சாதியுடன் பெயர் - சேலம் அருகே பரபரப்பு

ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வருகைப் பதிவேட்டில் மாணவிகளின் பெயரோடு சாதிப்பெயர் குறிப்பிட்டது பரபரப்பை...

அரசு பள்ளி வருகைப்பதிவேட்டில் சாதியுடன்  பெயர் - சேலம் அருகே பரபரப்பு
சங்கரன்கோவில்

பள்ளி அருகில் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி: அகற்ற கிராம மக்கள்...

பள்ளிக்கூடம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியால் விபத்து ஏற்படும் அபாயம். அகற்ற கிராம மக்கள் கோரிக்கை.

பள்ளி அருகில் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி: அகற்ற கிராம மக்கள் கோரிக்கை
உத்திரமேரூர்

மாணவர்களுக்கு குடிநீர் வசதியில்லை: மாகறல் நடுநிலைப்பள்ளியில் அவலம்

மாகறல் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மாணவர்களுக்கு குடிநீர் வசதியில்லை: மாகறல் நடுநிலைப்பள்ளியில் அவலம்