/* */

You Searched For "SalemDistrictNews"

ஓமலூர்

சேலம் மாவட்டத்தில் கொரோனா விதி முறைகளை மீறி திருவிழா: நிறுத்திய...

சேலம் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி நடந்த திருவிழாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்கள் போலீசாரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கொரோனா விதி முறைகளை மீறி திருவிழா: நிறுத்திய போலீசார்
ஏற்காடு

ஏற்காட்டில் உரிய அனுமதியின்றி 10 லாட்ஜ்களில் இயங்கிய மசாஜ் சென்டர்:...

ஏற்காட்டில் உரிய அனுமதியின்றி 10 லாட்ஜ்களில் இயங்கிய மசாஜ் சென்டருக்கு தடை விதித்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்காட்டில் உரிய அனுமதியின்றி 10 லாட்ஜ்களில் இயங்கிய மசாஜ் சென்டர்: போலீசார் அதிரடி
சேலம் மாநகர்

சேலம் மாவட்ட ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் பணிபுரிய 2 பதவிகளுக்கு...

சேலம் மாவட்ட ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் பணி புரிய 2 பதவிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. இதில் 104 பேர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்ட ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் பணிபுரிய 2 பதவிகளுக்கு நேர்காணல்
சேலம் மாநகர்

நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம்: கள் இயக்கம் குற்றச்சாட்டு

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய, அதிகாரிகளுக்கு அதிக லஞ்சம் தர வேண்டியுள்ளதாக, தமிழ்நாடு கள் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம்: கள் இயக்கம் குற்றச்சாட்டு
ஆத்தூர் - சேலம்

புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர்

ஆத்தூரில், ரூ. 3 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்
ஆத்தூர் - சேலம்

ஆத்தூர்: ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்

சேலம் ஆத்தூரில், மரவள்ளி விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

ஆத்தூர்: ஜவ்வரிசி  உற்பத்தியாளர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்
சேலம் மாநகர்

சேலம் ஏரியில் ஆக்கிரமிப்புகள்: மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆய்வு

சேலம் இஸ்மாயில் கான் ஏரியில், உபரி நீர் வெளியேறும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் ஆய்வு செய்தார்.

சேலம் ஏரியில் ஆக்கிரமிப்புகள்: மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆய்வு