/* */

You Searched For "#salem_corporation"

சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சி மேயர் வீடு வீடாக சென்று மக்களுக்கு இனிப்புகள் வழங்கி...

சேலம் மாநகராட்சி மேயர் ராமசந்திரன் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார்.

சேலம் மாநகராட்சி மேயர் வீடு வீடாக சென்று மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி
சேலம்

சேலம் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ஏ.இராமச்சந்திரன் போட்டி

சேலம் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ஏ.இராமச்சந்திரன் போட்டியிடுவதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

சேலம் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ஏ.இராமச்சந்திரன் போட்டி
சேலம் மாநகர்

சேலத்தில் ஒரே பெயர் கொண்ட திமுக, அதிமுக பெண் வேட்பாளர்கள் தீவிர...

சேலம் மாநகராட்சி 10 ஆவது கோட்டத்தில் ஒரே பெயர் கொண்ட திமுக,அதிமுக பெண் வேட்பாளர்கள் இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்

சேலத்தில் ஒரே பெயர் கொண்ட திமுக, அதிமுக பெண் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சியில் சிபிஎம், விசிக, தேசிய முஸ்லீம் லீக் கட்சி கூட்டணி...

சேலம் மாநகராட்சி தேர்தலில் வார்டு பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம், விசிக,தேசிய முஸ்லீம் லீக் கட்சிகளுடனான கூட்டணி பங்கீடு...

சேலம் மாநகராட்சியில் சிபிஎம், விசிக, தேசிய முஸ்லீம் லீக் கட்சி கூட்டணி பங்கீடு உறுதி
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் 60 பேர்...

சேலம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் 60 பேர் பட்டியலை கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணி இன்று அறிவித்தார்.

சேலம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும்  பாமக வேட்பாளர்கள் 60 பேர் அறிவிப்பு
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சியில் ஜன.5 & 6ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சியில், ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில் ஜன.5 &  6ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஆணையாளர் நேரில் ஆய்வு

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக, சேலம் மாநகராட்சிப் பகுதியில் ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஆணையாளர் நேரில் ஆய்வு
சேலம் மாநகர்

சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

சேலத்தில், அடிப்படை வசதி கோரி சேறும் சகதியுமான சாலையில், நாற்றுநட்டு பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
சேலம்

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் சீர்மிகு திட்டப்பணிகள் ஆய்வுக் கூட்டம்

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் சீர்மிகு நகர திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் சீர்மிகு திட்டப்பணிகள் ஆய்வுக் கூட்டம்
சேலம் மாநகர்

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்

சேலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் வீடுவீடாக கொசு மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்