/* */

You Searched For "#RuralLocalElection"

காஞ்சிபுரம்

உத்திரமேரூர் ஒன்றிய சேர்மேனாக ஹேமலதா ஞானசேகரன் போட்டியின்றி தேர்வு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய சேர்மன் தேர்தலில் திமுகவை சேர்ந்த ஹேமலதா ஞானசேகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

உத்திரமேரூர் ஒன்றிய சேர்மேனாக ஹேமலதா ஞானசேகரன் போட்டியின்றி தேர்வு
உத்திரமேரூர்

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஒன்றிய கவுன்சிலர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: முழு விவரம்

தஞ்சாவூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலில், மாவட்ட ஊராட்சி குழு பதவி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவிகளை திமுக மீண்டும் கைப்பற்றியது.

தஞ்சாவூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: முழு விவரம்
சென்னை

விஜய் ரசிகர் மன்றத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் 49 பேர் வெற்றி

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மன்றத்தினர் 49 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளனர்.

விஜய் ரசிகர் மன்றத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் 49 பேர் வெற்றி