You Searched For "RotaryClub"
திருநெல்வேலி
திருநெல்வேலி ரோட்டரி கிளப் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி
முஸ்லிம் அனாதை நிலையத்தில் திருநெல்வேலி ரோட்டரி கிளப் சார்பில் சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

செஞ்சி
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோட்டரி சங்கம் சார்பில்...
செஞ்சி அருகே அனந்தபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

திருப்பூர் மாநகர்
ரோட்டரி கிளப் சார்பில் தேசிய நுகர்வோர் உரிமை தின கருத்தரங்கு
ரோட்டரி கிளப் சார்பில், திருப்பூர் திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் ஹாலில், தேசிய நுகர்வோர் உரிமை தின கருத்தரங்கு நடைபெற்றது.

இராசிபுரம்
ரோட்டரி சங்கம் சார்பில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு பேரணி
ரோட்டரி சங்கம் சார்பில், உடல் நலம் குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணிக்கு இராசிபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பல்லடம்
ரோட்டரி சங்கம் சார்பில் கர்ப்பிணிகளுக்கான கழிப்பறை
பல்லடம் ரோட்டரி சங்கம் சார்பில், கர்ப்பிணிகளுக்கான கழிப்பறை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர்
திருவாரூர்: ரோட்டரி சங்கம் சார்பில் விதவைகள் மறுமண சந்திப்பு
திருவாரூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற விதவைகள் மறுமண சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு வரன் தேடினர்.

திருவாரூர்
திருவாரூரில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தின நிகழ்ச்சிகள்
திருவாரூரில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சிகள் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்தது.

உளுந்தூர்ப்பேட்டை
ரோட்டரி சங்கம் சார்பில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் முகாம்
உளுந்தூர்பேட்டைரோட்டரி சங்கம் சார்பில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் முகாம் இன்று நடைபெற்றது

இராசிபுரம்
மலைவாழ் மக்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
ஜம்பூத்துமலை கிராம மலைவாழ் மக்களுக்கு, ரோட்டரி சங்கம் சார்பில், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருமயம்
கிராமத்தை நோக்கி ரோட்டரி சங்கம்: பரணிகுடிபட்டியில் கிராம கூட்டம்
கிராமத்தின் தேவையினை அறிந்து, முடிந்தவரையில் அவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரோட்டரியின் கிராமக் கூட்டம்.

உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்க மருத்துவ முகாம் நிறைவு விழா
உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நிறைவு விழா இன்று நடைபெற்றது

இராசிபுரம்
இராசிபுரத்தில் பொதுமக்களுக்கு இலவச மூலிகை மற்றும் மரக்கன்றுகள்
இராசிபுரத்தில் அரசு சித்த மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் மூலிகை செடிகள், மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
