/* */

You Searched For "#RoadblockNews"

கரூர்

கரூரில் இரவு நேரத்தில் திடீர் சாலை மறியல்

பொதுமக்கள் அதிகம் நடமாடக் கூடிய நெரிசலான இடத்தில் அனுமதி இன்றி தரைக்கடைகள், தள்ளுவண்டியில் காய்கறி கடைகள் போடுவதற்கு எதிர்ப்பு

கரூரில் இரவு நேரத்தில் திடீர் சாலை மறியல்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே 10 நாட்களாக மின்சாரம் , குடிநீர் இல்லாததால் சாலை...

பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், மயிலாடுதுறை- சிதம்பரம் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை அருகே  10 நாட்களாக மின்சாரம் , குடிநீர் இல்லாததால் சாலை மறியல்
காரைக்குடி

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் மரணம்: உறவினர்கள்...

உடல்கூராய்வில் தவறு நடந்தது தெரிந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் மரணம்: உறவினர்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை

துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து : பொதுமக்கள்...

புதுக்கோட்டை தஞ்சாவூர்நெடுஞ்சாலையில் சின்னையாசத்திரத்தில் கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து :  பொதுமக்கள் சாலைமறியல்
திருப்பரங்குன்றம்

மதுரை அருகே திருநகரில் மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சாலை...

தமிழக விவசாய அணி செயலாளர் லாசர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மதுரை அருகே திருநகரில் மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சாலை மறியல்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்

புதுக்கோட்டையில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்