/* */

You Searched For "#relief"

பாளையங்கோட்டை

கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்

பாளையங்கோட்டை கல்குவாரி விபத்தில் காயமுற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்

கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம்
முசிறி

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கோரி முறிசியில் புறநகர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி  அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி

மழையால் சாய்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள்

ஜனவரி 1ந்தேதி முதல் மூன்று நாட்கள் பெய்த கனமழையால் மன்னார்குடி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள்...

மழையால் சாய்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில்  புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நன்னிலம்

நன்னிலம் பகுதியில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க...

நன்னிலம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்னிலம் பகுதியில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
பெரம்பலூர்

பெரம்பலூர்: விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மனு

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.

பெரம்பலூர்: விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மனு
பிற பிரிவுகள்

கருவளையங்களை போக்க சில டிப்ஸ்

செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே எளிய முறையில் தீர்வு காண முடியும்.

கருவளையங்களை போக்க சில டிப்ஸ்
திருவாரூர்

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம்...

கொரோனாவால் உயிரிழந்த 2 அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் முதல்வர் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் நிவாரணம்
இராஜபாளையம்

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிவாரண உதவி

ராஜபாளையத்தில், மழையால் வீடு இழந்தவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ. ரூ. 1 .5 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிவாரண உதவி
இலால்குடி

வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள் : நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

லால்குடி அருகே, வெள்ளத்தில் மூழ்கிய 950 ஏக்கர் நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் எம்எல்ஏவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள் : நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
சேந்தமங்கலம்

எருமப்பட்டியில் கனமழையால் பயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை

எருமப்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எருமப்பட்டியில் கனமழையால் பயிர்கள்  சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை
தமிழ்நாடு

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு