/* */

You Searched For "Rajapalayam News"

இராஜபாளையம்

அதிமுக பொதுக்கூட்டத்தில் டோக்கன் வழங்க காலதாமதம்: முதியவர்கள்

ராஜபாளையத்தில் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகளுக்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்

அதிமுக பொதுக்கூட்டத்தில் டோக்கன் வழங்க காலதாமதம்: முதியவர்கள் புலம்பல்
இராஜபாளையம்

காரியாபட்டியில் அரசு பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற காரியாபட்டி புதுப்பட்டி அரசு பள்ளிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்

காரியாபட்டியில் அரசு பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
இராஜபாளையம்

ராஜபாளையம் அருகே, காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்

ராஜபாளையம் அருகே விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை மற்றும் பனை மரங்களை வேரோடு பிடுங்கி அட்டகாசம். தமிழக அரசு நஷ்டஈடு வழங்க கோரிக்கை:

ராஜபாளையம் அருகே, காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்
இராஜபாளையம்

இராஜபாளையம் அருகே, புகையிலை பொருட்களை கடத்தியதாக இருவர் கைது:

ராஜபாளையத்தில், புகையிலை பொருட்கள் கடத்திச் சென்ற இருவரை கைது செய்த காவல்துறையினர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்

இராஜபாளையம் அருகே, புகையிலை பொருட்களை கடத்தியதாக இருவர் கைது:
சிவகாசி

குடும்பத்தகராறு காரணமாக குழந்தைகளுடன் தாய் தற்கொலை

கணவர், செல்போனை உடைத்ததால் மன முடைந்த ராமுத்தாய் தனது இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்

குடும்பத்தகராறு காரணமாக  குழந்தைகளுடன்  தாய் தற்கொலை
இராஜபாளையம்

போலி ஆவணங்கள் மூலம் இராசபாளையத்தில் நில மோசடி: பாதிக்கப்பட்டவர்கள்...

ராஜேந்திரன் மதுரை அருகேயும் மீனாட்சி உசிலம்பட்டி அருகேயும் உள்ள கிராமத்தில் இறந்ததாகவும் சான்றிதழ் இணைக்கப் பட்டிருந்தது

போலி ஆவணங்கள் மூலம் இராசபாளையத்தில் நில மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்
இராஜபாளையம்

திருவிழாவிற்கு கூட்டத்திற்கு அழைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்:...

ராஜபாளையம் சித்திரை வெண்கொடை திருவிழாவிற்கு கூட்டத்திற்கு அழைக்காததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் வட்டாட்சியர் சமரச கூட்டம்

திருவிழாவிற்கு கூட்டத்திற்கு அழைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்: வட்டாட்சியர் சமரசம்
திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தமிழக ஆளுநர் தரிசனம்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு பூரண கும்ப மரியாதை யுடன் வரவேற்பு வழங்கப்பட்டது.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்  தமிழக ஆளுநர் தரிசனம்
இராஜபாளையம்

தமிழக ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற சிபிஎம் கட்சியினர் கைது

ராஜபாளையத்தில், 'கோ பேக் ஆளுநர்' பதாகை ஏந்தி ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் கைதாகினர்

தமிழக ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற சிபிஎம் கட்சியினர் கைது