Tamil News Online | இராசபாளையம் செய்திகள் | Latest Updates | Instanews
இராஜபாளையம்
இராசபாளையம் அருகே டிராக்டர் ஓட்டுநர் வெட்டிக் கொலை: இருவர் கைது
இராசபாளையம் அருகே டிராக்டர் ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

இராஜபாளையம்
இதுக்கு பேருதான் டிரிபிள் சந்தோசம்
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவில்லிபுத்தூர்
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை
இராஜபாளையம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இராஜபாளையம்
இராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு
இராஜபாளையத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு அதிமுக வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து உற்சாக வாக்கு சேகரிப்பு.

இராஜபாளையம்
ராஜபாளையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மினி மாரத்தான் போட்டி
சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ராஜபாளையத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இராஜபாளையம்
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல்...
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இராஜபாளையம்
இராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
இராஜபாளையம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இராஜபாளையம்
இராஜபாளையம் பகுதியில் பனங்கிழங்கு சாகுபடியில் இந்த ஆண்டு நல்ல...
இராஜபாளையம் பகுதியில் பனங்கிழங்கு சாகுபடியில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இராஜபாளையம்
இராஜபாளையம் நகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
குடிநீர் வழங்காத இராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இராஜபாளையம்
இராஜபாளையத்தில் 104 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தளவாய்புரம் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

இராஜபாளையம்
ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மரியாதை
ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இராஜபாளையம்
ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பையொட்டி சித்தர்கள் வழிபாட்டு ஊர்வலம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பையொட்டி சித்தர்கள் வழிபாட்டு ஊர்வலம் நடந்தது.
