/* */

You Searched For "#RainDamages"

கலசப்பாக்கம்

கலசபாக்கத்தில் சூறாவளி காற்றுடன் மழை - மரங்கள், மின்கம்பம் சேதம்

கலசப்பாக்கத்தில், சூறாவளி காற்றில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. 6 ஏக்கரில் வாழை மரங்கள் சாய்ந்தன.

கலசபாக்கத்தில் சூறாவளி காற்றுடன் மழை - மரங்கள், மின்கம்பம் சேதம்
ஈரோடு

பவானி அருகே சூறாவளி காற்றால் 10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்

பவானி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பவானி அருகே சூறாவளி காற்றால் 10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்
சோழிங்கநல்லூர்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு அதிமுகவினர் உதவிக்கரம்

சோழிங்கநல்லூர் அருகே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு, அதிமுக சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு அதிமுகவினர் உதவிக்கரம்
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டையில் மழை சேத பாதிப்புகள் குறித்த ஆய்வுகூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் தலைமையில் மழை சேத பாதிப்புகள் ஆய்வுகூட்டம் நடந்தது.

இராணிப்பேட்டையில் மழை சேத பாதிப்புகள் குறித்த ஆய்வுகூட்டம்
திருச்செங்கோடு

ரோட்டில் தேங்கியுள்ள மழைநீரில் உருளுதண்டம் போட்டு நூதன போராட்டம்

வையப்பமலை அருகே, தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தக்கோரி, பொதுமக்கள் நடு ரோட்டில் உருளுதண்டம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரோட்டில் தேங்கியுள்ள மழைநீரில் உருளுதண்டம் போட்டு நூதன போராட்டம்
திருப்போரூர்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சசிகலா

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வி.கே சசிகலா வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சசிகலா
செங்கல்பட்டு

மழை பாதிப்பு: 1000 குடும்பங்களுக்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் சார்பில் உதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மழை பாதிப்பு: 1000 குடும்பங்களுக்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் சார்பில் உதவி
கீழ்பெண்ணாத்தூர்‎

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில், மழையினால் சேதமடைந்த பகுதிகளை, தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு
திருப்போரூர்

மழைநீரால் வாழ்வாதாரம் இழந்த மக்கள்: வார்டு உறுப்பினர் உதவிக்கரம்

கல்பாக்கம் அருகே, மழைநீரால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு, வார்டு உறுப்பினர் அரிசி மூட்டைகளை வழங்கினார்.

மழைநீரால் வாழ்வாதாரம் இழந்த மக்கள்: வார்டு உறுப்பினர் உதவிக்கரம்
கீழ்வேளூர்

திருவாரூர்: மழை நீரில் மூழ்கியுள்ள பயிர்களை அமைச்சர்கள் குழு பார்வை

பயிர் பாதிப்புக்குள்ளான டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

திருவாரூர்: மழை நீரில் மூழ்கியுள்ள பயிர்களை அமைச்சர்கள் குழு பார்வை