You Searched For "#raid"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் ரசாயனம் தெளிக்கப்பட்ட 640 கிலோ வாழைக்காய் பறிமுதல்
திருச்சி வாழைக்காய் மண்டியில் ரசாயனம் தெளிக்கப்பட்ட 640 கிலோ வாழைக்காய்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேந்தமங்கலம்
வளையப்பட்டி ரேசன் கடையில் எம்எல்ஏ பொன்னுசாமி திடீர் ஆய்வு
வளையப்பட்டி ரேசன் கடையில் சேந்தமங்கலம் எம்எல்ஏபொன்னுசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆரணி
ஆரணி பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை
ஆரணியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்தியா
ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

ஈரோடு
பவானியில் உள்ள உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி: அதிகாரிகள் அதிரடி...
பவானி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நாமக்கல்
எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார்...
நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

திருவண்ணாமலை
உர விற்பனை நிலையம், உரக் கிடங்குகளில் வேளாண்மை அதிகாரிகள் திடீர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்கள், உரக் கிடங்குகளில் வேளாண்மை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர்
தஞ்சையில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் 5 மணி நேரம் சோதனை
தஞ்சையில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் 5 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீரபாண்டி
சேலத்தில் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
சேலத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு நெருக்கமான, கனிம வளத்துறை அதிகாரி வீட்டில், லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு உள்பட 57 இடங்களில் சோதனை
சென்னை மற்றும் தருமபுரியில், முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு உள்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மருந்து கடையில் விதிமீறல் - அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்
திருவண்ணாமலையில் மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்து, விதிமீறலை கண்டறிந்தனர்.

கடலூர்
கடலூரில் கூட்டுறவு இணைப்பதிவாளர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைசோதனை
கடலூரில், கூட்டுறவு இணை இயக்குனர் மற்றும் மேலாண் இயக்குனர் ரேணுகாம்பாள் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
