You Searched For "#RDO"
திருத்தணி
சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக்...
சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்தியா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது

கலசப்பாக்கம்
மஞ்சுவிரட்டுக்கு தடை விதிப்பது குறித்து கோட்டாட்சியர் ஆலோசனை
கலசப்பாக்கம் பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்த தடை விதிப்பது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

வாணியம்பாடி
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்: வருவாய் கோட்டாட்சியர்...
வாணியம்பாடி இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை வருவாய் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்

ஆரணி
ஏரியில் ஆக்கிரமிப்புகளை வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு ஆய்வு
கண்ணமங்கலம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் கோட்டாட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆரணி
இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ஆரணியில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் வழங்கினார்

தாராபுரம்
உயிரிழந்த மாணவன்: நஷ்ட ஈடு கேட்டு கோட்டாட்சியரிடம் மனு
ஆற்றில் குளிக்க சென்று இறந்த மாணவனுக்கு, 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மாணவனின் பெற்றோர் கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.

செய்யாறு
வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் அருகே வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

போளூர்
விபத்தில் சிக்கியவரை தனது வாகனத்தில் அழைத்து சென்று காப்பாற்றிய...
போளூர் பைபாஸ் சாலையில் விபத்து காயமுற்றவரை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று காப்பாற்றிய வருவாய் கோட்ட அலுவலர்

குமாரபாளையம்
ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு
குமாரபாளையம் அருகே ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு நடைபெற்றது.

கடலூர்
கடலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியருக்கு எதிராக போராட்டம்
கடலூரில் வருவாய் கோட்டாட்சியருக்கு எதிராக கிராம நிர்வாக அலுவலர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.

கீழ்பெண்ணாத்தூர்
இருளர் சமுதாய மக்களுக்கு மனைப்பட்டா: கோட்டாட்சியர் நேரில் ஆய்வு
கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு மனைப்பட்டா வழங்குவது குறித்து கோட்டாட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

திருவாடாணை
இராமநாதபுரம்: கணிக்கர் சமூக மாணவர்களுக்கு பழங்குடியினர் சான்று
இராமநாதபுரத்தில், கணிக்கர் சமூக மாணவர்களுக்கு பழங்குடியினர் சான்றை, வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.
