/* */

You Searched For "#PublicDemandNews"

உடுமலைப்பேட்டை

ஒரு வழிப்பாதையாகுமா தளி ரோடு? பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை

உடுமலை தளி ரோடு பகுதியை, ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு  வழிப்பாதையாகுமா  தளி ரோடு? பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை
இராஜபாளையம்

ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் கிராமத்தில் மயான பாதை கேட்டு...

ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் கிராமத்தில் மயான பாதை கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் கிராமத்தில் மயான பாதை கேட்டு கோரிக்கை
செங்கல்பட்டு

சமூக விரோதிகளின் கூடாரமாகும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம்

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாகுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக விரோதிகளின் கூடாரமாகும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம்
மதுராந்தகம்

பெரும்பேர்கண்டிகை குடியிருப்பு பகுதியில் தார் கம்பெனி புகையால்...

பெரும்பேர்கண்டிகை குடியிருப்பு பகுதியில் தார் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பெரும்பேர்கண்டிகை குடியிருப்பு பகுதியில் தார் கம்பெனி புகையால் பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம்

சிறுவாக்கம் : குளம் நிரம்பி‌ உபரி நீர் வழிந்தோடி சாலைகளில் தேக்கம்

சிறுவாக்கம் கிராமத்தில் குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

சிறுவாக்கம் : குளம் நிரம்பி‌ உபரி நீர் வழிந்தோடி சாலைகளில் தேக்கம்
திண்டிவனம்

திண்டிவனம் அருகே பொதுக் கிணறு தனி நபரால் ஆக்கிரமிப்பு,பொதுமக்கள் அவதி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கடவபாக்கத்தில் பொதுக் கிணற்றை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திண்டிவனம் அருகே பொதுக் கிணறு தனி நபரால் ஆக்கிரமிப்பு,பொதுமக்கள் அவதி
பண்ருட்டி

தொடர் மழையால் குளமாக மாறிய சாலைகள், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்...

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. அரசு மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் மழையால் குளமாக மாறிய சாலைகள், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தேனி

உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு அடியில் மரண பயத்துடன் வாழும் தேனி...

தேனி பழனிசெட்டிபட்டி பொதுமக்கள் உயர் மின் அழுத்த கோபுரங்களின் மின் வழித்தடத்தின் அடியில் மரண பயத்துடன் வாழ்கின்றனர்.

உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு அடியில்  மரண பயத்துடன் வாழும் தேனி பொதுமக்கள்