You Searched For "#price"
ஆரணி
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க நுகர்வோர் கோரிக்கை
சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க குறைதீர்வு கூட்டம் நுகர்வோர் கோரிக்கை வைத்தனர்.

நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு
டாஸ்மாக் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்கிறது.

தமிழ்நாடு
ஆவின் பொருட்கள் இன்று முதல் விலை உயர்வு
தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

தேனி
விலையில் வீழ்ச்சி: தேனி மாவட்டத்தில் வீதிக்கு வந்தது தக்காளி
தக்காளி விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளதால், தெருக்களில் கூவி, கூவி விற்கும் நிலை உருவாகி உள்ளது.

கோவை மாநகர்
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மாட்டுவண்டியில் வந்து பாஜக...
தமிழ்நாடு அரசும் விலையை குறைக்க வேண்டுமெனக் கோரி தமிழ்நாடு பாஜகவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாநகர்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானிசாகர்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

ஈரோடு
ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
ஈரோட்டில் தொடர்ந்து 3வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.

ஈரோடு
ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
ஈரோட்டில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோடு
ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
ஈரோட்டில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்
ஆயுத பூஜை: வாழை கன்று, மாவிலை தோரணம் பூக்களின் விலை சற்று உயர்வு
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முன்னிட்டு வாழை கன்று பூக்களின் விலை உயர்ந்த போதிலும் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டாத பொதுமக்கள்.
