You Searched For "#Poweroutage"

ஈரோடு

சிவகிரி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

ஈரோடு தெற்கு கோட்டத்துக்குட்பட்ட சிவகிரி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

சிவகிரி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
ராதாபுரம்

கூடங்குளம் 2வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைப்பு.

கூடங்குளம் 2வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தம்
தென்காசி

தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்...

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை உபமின்நிலையங்களில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
கள்ளக்குறிச்சி

மூங்கில்பாடி துணை மின் நிலைய பகுதிகளில் நாளைய மின் வினியாேகம்...

மூங்கில்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காலை நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெற உள்ளது.

மூங்கில்பாடி துணை மின் நிலைய பகுதிகளில் நாளைய மின் வினியாேகம் நிறுத்தம்