/* */

You Searched For "#PMKNews"

ஜெயங்கொண்டம்

நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை வெளியிடக்கூடாது: திரையரங்க...

நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என திரையரங்க உரிமையாளரிடம் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது

நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை வெளியிடக்கூடாது: திரையரங்க நிர்வாகியிடம் பாமக மனு
தர்மபுரி

தமிழகத்திற்கு திமுக, அதிமுக எதுவும் செய்யவில்லை: அன்புமணி ராமதாஸ்...

தமிழகத்திற்கு திமுக மற்றும் அதிமுக எதுவும் செய்யவில்லை என்று தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி...

தமிழகத்திற்கு திமுக, அதிமுக எதுவும் செய்யவில்லை:  அன்புமணி ராமதாஸ் எம்பி குற்றச்சாட்டு
சேலம் மாநகர்

தமிழகத்திலுள்ள மது ஆலைகளை 60% திமுகவினர்தான் நடத்துகின்றனர்: அன்புமணி...

50 ஆண்டுகாலம் இந்த தமிழகத்தை ஆண்ட இரண்டு கட்சிகளாலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்

தமிழகத்திலுள்ள மது ஆலைகளை 60% திமுகவினர்தான் நடத்துகின்றனர்: அன்புமணி ராமதாஸ்
கும்பகோணம்

அனைத்து நெல்கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டும்: பாமக...

அனைத்து நெல்கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது

அனைத்து நெல்கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டும்: பாமக வலியுறுத்தல்
திண்டுக்கல்

பள்ளி மாணவி மர்மச்சாவு: சிபிசிஐடி விசாரணையில் உடன்பாடு இல்லை: பாமக...

சிபிசிஐடிலும் உள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸாரே உள்ளனர்.அவர்கள் அரசியல் அழுத்தம் காரணமாக முறையாக விசாரிக்க இயலாது

பள்ளி மாணவி  மர்மச்சாவு: சிபிசிஐடி  விசாரணையில் உடன்பாடு இல்லை: பாமக கருத்து
திண்டுக்கல்

மாநகராட்சி 48 வார்டுகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களிடம் விருப்ப...

திண்டுக்கல் மாநகராட்சியில் 25 இடங்களுக்கு மேல் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் என அக்கட்சியின் பொருளாளர் தெரிவித்தார்

மாநகராட்சி 48 வார்டுகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களிடம் விருப்ப மனு
வானூர்

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் : பாமக...

கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன் 3 படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் : பாமக வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம்

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பிறந்தநாள்:பாமக சார்பில் நலத்திட்ட...

மதுரையில், பாமக சார்பில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது

முன்னாள் மத்திய அமைச்சர்  அன்புமணி பிறந்தநாள்:பாமக சார்பில் நலத்திட்ட உதவி
சோளிங்கர்

கல்வி மத்திய பட்டியலில் உள்ளதால் நீட் ரத்து செய்ய முடியவில்லை:அன்புமணி...

காவேரிப்பாக்கம் சுமைதாங்கியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரகூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

கல்வி மத்திய பட்டியலில் உள்ளதால் நீட் ரத்து செய்ய முடியவில்லை:அன்புமணி ராமதாஸ்
சென்னை

சீரழியும் சிறுவர்களுக்கு சீர்திருத்த திட்டங்கள் தேவை:பாமக நிறுவனர்...

சிறுவர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுத்து சரியான பாதையை உறுதி செய்ய சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம்

சீரழியும் சிறுவர்களுக்கு சீர்திருத்த திட்டங்கள்  தேவை:பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை

கூட்டணியைவிட்டு வெளியேறினால் பா.ம.கவினருக்குதான் இழப்பு: ஜெயக்குமார்

அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினால். அது பா.ம. க வினருக்குதான் இழப்பு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கூட்டணியைவிட்டு வெளியேறினால் பா.ம.கவினருக்குதான் இழப்பு: ஜெயக்குமார்
சென்னை

போட்டித் தேர்வுகள் தமிழில் எழுதுபவர்களுக்கு முன்னுரிமை : ஜி.கே. மணி...

போட்டித் தேர்வுகள் தமிழில் எழுதுபவர்களுக்கு, வேலை வாய்ப்பில், முன்னுரிமை வழங்க வேண்டும் என ஜிகே மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போட்டித் தேர்வுகள் தமிழில் எழுதுபவர்களுக்கு முன்னுரிமை : ஜி.கே. மணி கோரிக்கை