You Searched For "#PetrolDieselPrice"
அரியலூர்
அரியலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூரில் அண்ணா சிலை அருகில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமத்தி-வேலூர்
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள்
தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று தென்மண்டல போக்குரவத்து சம்மேளன பொதுச் செயலாளர் வேண்டுகோள்...
இந்தியா
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 குறையும்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம்...
பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தினர் கோரிக்கை
இந்தியா
எரிபொருள் விலையேற்றம் பிரதமருக்கு பொறுப்பு இல்லை:ராகுல் காந்தி
எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி, பற்றாக்குறைக்கு மாநில அரசுகள் மீதே பழி - பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தமிழ்நாடு
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 3-வது நாளாக விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ரூ.110.85, டீசல் ரூ.100.94 என விற்கப்படுகிறது
நாமக்கல்
அப்பாடா... நிம்மதி...! இன்று பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை
இன்று பெட்ரோல், டீசல் விலை உயராமல் நேற்றைய விலையே நீடிப்பதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
ஈரோடு
ஈரோட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
ஈரோட்டில் பெட்ரோல் , டீசல் விலையில் மாற்றமின்றி, நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
குமாரபாளையம்
குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து...
குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் குடியிருப்பு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு
ஈரோட்டில் இன்றைய (ஜன.2) பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
ஈரோட்டில் தொடர்ந்து 2 மாதங்களாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு மறியல்...
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு சார்பில் மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் மறியல் போராட்டம்.
ஈரோடு
ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
ஈரோட்டில் தொடர்ந்து 32-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.