/* */

You Searched For "#PallavaramCrimeNews"

பல்லாவரம்

பாஜக இளைஞரணி செயலாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி புகார் மனு

பாஜக இளைஞரணி செயலாளர் திருநாவுக்கரசை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி முஸ்லீம் அமைப்புகள் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

பாஜக இளைஞரணி செயலாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி புகார் மனு
பல்லாவரம்

பல்லாவரத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த 4 இளைஞர்கள் கைது

பல்லாவரத்தில் மன அழுத்த நோயாளிகள் பயன்படுதப்படும் மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்னர்.

பல்லாவரத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த 4 இளைஞர்கள் கைது
பல்லாவரம்

நாகல்கேணியில் இளைஞரை கத்தியால் வெட்டி காயமேற்படுத்திய வழக்கில் மூவர்...

நாகல்கேணியில் இளைஞரை கத்தியால் வெட்டி காயமேற்படுத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகல்கேணியில் இளைஞரை கத்தியால் வெட்டி காயமேற்படுத்திய வழக்கில் மூவர் கைது
பல்லாவரம்

பல்லாவரத்தில் தனியார் விடுதியில் பாலியல் தொழில் : 5 பேர் கைது, 4...

பல்லாவரத்தில் தனியார் விடுதியில் பாலியல் தொழில் செய்த 5 பேர கைது செய்யப்பட்டனர். 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.

பல்லாவரத்தில் தனியார் விடுதியில் பாலியல் தொழில் : 5 பேர் கைது, 4 இளம்பெண்கள் மீட்பு
பல்லாவரம்

அடகு கடையில் நகை வாங்குவது போல் நடித்து 30 சவரன் நகை அபேஸ் செய்த...

அடகு கடையில் நகை வாங்குவது போல் வந்து 30 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அடகு கடையில் நகை வாங்குவது போல் நடித்து 30 சவரன் நகை அபேஸ் செய்த வாலிபர்
பல்லாவரம்

திருநீர்மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4...

திருநீர் மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநீர்மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் கைது
பல்லாவரம்

பல்லாவரம் அருகே 10 வயது சிறுமி மாயம், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

பல்லாவரம் அருகே 10 வயது சிறுமி மாயமானதால், மோப்ப நாய், சிசிடிவி கேமிரா உதவியுடன் போலீசாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பல்லாவரம் அருகே 10 வயது சிறுமி மாயம், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
தாம்பரம்

பல்லாவரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்த வாலிபர் கைது

பல்லாவரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்த வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பல்லாவரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்த வாலிபர் கைது
பல்லாவரம்

பல்லாவரத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு

பல்லாவரத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பல்லாவரத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம்  செல்போன் பறிப்பு
பல்லாவரம்

பெண் ஆசிரியரை டிவி சீரியலில் நடிக்க வைப்பதாகக் கூறி பாலியல்...

பல்லாவரம் பள்ளி ஆசிரியை கொடுத்த பாலியல் புகாரின் பேரில் சின்னத்திரை மேலாளர் மீது தாம்பரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

பெண் ஆசிரியரை டிவி சீரியலில் நடிக்க வைப்பதாகக் கூறி பாலியல் பலாத்காரம், தயாரிப்பு மேலாளரை தேடுது போலீஸ்
பல்லாவரம்

பணம் எடுக்க சென்றவர் ஏடிஎம் மிஷின் அறையில் அடித்து கொலை ? போலீசார்...

பல்லாவரம் அருகே பணம் எடுக்க சென்றவர் ஏடிஎம் மிஷின் அறையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என போலீசார்...

பணம் எடுக்க சென்றவர் ஏடிஎம் மிஷின் அறையில் அடித்து கொலை ? போலீசார் விசாரணை