/* */

You Searched For "#PaddyProcurementCenter"

கலசப்பாக்கம்

நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போராட்டம்

கலசபாக்கத்தை அடுத்த மோட்டூர் பகுதியில் நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போராட்டம்
திருவண்ணாமலை

நெல் கொள்முதல் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண விவசாயிகள்...

திருவண்ணாமலையில் நெல் கொள்முதல் நிலைய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

நெல் கொள்முதல் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் இதுவரை 8க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
திருக்கோயிலூர்

கண்டாச்சிபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி...

கண்டாச்சிபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டாச்சிபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே விவசாயிகள் அறிவித்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு குறைபாடுகளை களைய வலியுறுத்தி விவசாயிகள் அறிவித்த சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மயிலாடுதுறை அருகே விவசாயிகள் அறிவித்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்
தென்காசி

தென்காசி: நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் ஆட்சியரிடம்...

வீராணம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் மனு அளித்தனர்.

தென்காசி: நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு
காஞ்சிபுரம்

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: 2 மணி நேரத்தில் நெல் மூட்டைகளை மூடி ...

வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை சேதம் செய்தியை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை ‌‌எடுத்துள்ளது.

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: 2 மணி நேரத்தில் நெல் மூட்டைகளை மூடி  நடவடிக்கை