You Searched For "#pocso"
திருவண்ணாமலை
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 74 வயது முதியவருக்கு 20 ஆண்டு...
4-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாமக்கல்
பள்ளி மாணவியை கடத்திய கல்லூரி மாணவர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியை கடத்திச் சென்ற கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, மாணவியை மீட்டனர்.

விழுப்புரம்
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது உள்ளது.

ஈரோடு
பவானி அருகே சிறுமி பலாத்காரம்: இளைஞர் போக்சோவில் கைது
பவானி அருகே சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்
மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோ சட்டத்தில் முதியவர்...
ஜெயங்கொண்டம் அருகே மன வளர்ச்சி குன்றிய சிறுமியிடம் தவறாக நடந்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்
2 பள்ளி சிறுமிகளை கடத்திச்சென்று பலாத்காரம்: 2 வாலிபர்கள் போக்சோவில்...
நாமக்கல்லில் 2 பள்ளி மாணவிகளான கடத்திச்சென்று பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஈரோடு
அந்தியூர் அருகே மாணவிக்கு காதல் டார்ச்சர்; இளைஞர் போக்சோவில் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பள்ளி மாணவியை காதலிக்குமாறு தொந்தரவு செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெயங்கொண்டம்
15 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
15 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை
மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
மாணவியை கடத்தி பாலியல் தொல்லை தந்த வாலிபர் மீது போக்சோ வழக்குப் பதிவு.

திருவண்ணாமலை
மாணவிக்கு பாலியல் பலாத்காரம்: மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்...
திருவண்ணாமலை அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு

சூலூர்
சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் கைது
மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.

திருநெல்வேலி
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
நெல்லையில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
