/* */

You Searched For "#Officials"

தேனி

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள், வியாபாரிகள்...

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் அதிகாரிகளும், வியாபாரிகளும் கூட்டுக்கொள்ளை அடித்து வருகின்றனர்.

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில்  அதிகாரிகள், வியாபாரிகள் கூட்டுக்கொள்ளை
மயிலாடுதுறை

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் மின்சிக்கனத்தை கடைபிடிக்க...

குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆளில்லாத மேசைக்கு 10க்கம் மேற்பட்ட மின்விசிறிகளை ஓடவிட்ட அலுவலர்கள்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் மின்சிக்கனத்தை கடைபிடிக்க கோரிக்கை
உதகமண்டலம்

அதிகாரிகள் வரவில்லை : குறை தீர் கூட்டத்தில் இருந்து வெளியேறிய...

வெகு நேரம் காத்திருந்தும் கலெக்டர் வராததால் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் வரவில்லை : குறை தீர் கூட்டத்தில் இருந்து வெளியேறிய விவசாயிகள்
சேலம் மாநகர்

நகர்ப்புற தேர்தல்: அதிகாரிகள் தயாராக இருக்க மாநில தேர்தல் ஆணையர்...

நகர்ப்புற தேர்தலை எவ்வித பிரச்சனையும் இன்றி சந்திக்க அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்.

நகர்ப்புற தேர்தல்: அதிகாரிகள் தயாராக இருக்க மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்
பொன்னேரி

அத்திப்பட்டு: அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் பாதிப்பு: அதிகாரிகள்...

அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள்...

அத்திப்பட்டு: அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு!
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் அரசு விதிமுறைகள் படி கடைகளை...

சுரன்டை : அரசு விதிமுறைகளை படி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் அரசு விதிமுறைகள் படி கடைகளை திறக்கலாம்-அதிகாரிகள் தகவல்
ஆன்மீகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதை ஜூலை 31 வரை...

திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைபாதை நாளை முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மூடப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதை ஜூலை 31 வரை மூடல்.
அறந்தாங்கி

அறந்தாங்கி: கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா-சுங்கத்துறை அதிகாரிகள்

அறந்தாங்கி அருகே கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா பொட்டலங்கள் குறித்து சுங்கதுறைஅ திகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அறந்தாங்கி: கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா-சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை