You Searched For "#nomination"
தமிழ்நாடு
தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செப். 22ல்...
தி.மு.க. வில் மாவட்ட செயலாளர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 22ல் துவங்கப்பட உள்ளது.

தேனி
ரயில்வே பயனீட்டாளர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினராக கே.எஸ்.கே.நடேசன்...
தென்னக ரயில்வே பயனீட்டாளர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினராக தேனி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் கே.எஸ்.கே., நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை
நெல்லை திமுக உட்கட்சி வேட்புமனுவில் இருதரப்பினர் கைகலப்பு: காவலர்...
நெல்லையில் திமுக கட்சியின் உட்கட்சி தேர்தலையோட்டி வேட்பு மனு பெறப்பட்டதில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம்
குமாரபாளையத்தில் வேட்புமனு பரிசீலனைக்காக குவிந்த வேட்பாளர்கள்
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனைக்காக காலை முதலே வேட்பாளர்கள் குவிந்திருந்தனர்.

ஈரோடு மாநகரம்
வேட்புமனு தாக்கலின்போது செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு: செய்தியாளர்கள்...
ஈரோட்டில் வேட்புமனு தாக்கலின்போது செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், செய்தியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தை அமாவாசை தினத்தில் 15 வேட்புமனுக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தை அமாவாசை தினத்தில் 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

தாம்பரம்
தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டல அலுவலகத்தில் பாமக வேட்புமனு தாக்கல்
தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டல அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

திருநெல்வேலி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தேவையான...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தேவையான வேட்பாளரின் 15 ஆவணங்கள் இருக்க வேண்டியவை.

தாம்பரம்
வேட்புமனு தாக்கலின் போது ஒருவருக்கு மட்டுமே அனுமதி: மாநகராட்சி ஆணையர்
தாம்பரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் என ஒருவருக்கு மட்டுமே அனுமதி.

ஆம்பூர்
உள்ளாட்சித்தேர்தல்: மாதனூர் ஒன்றியத்தில் 1404 பேர் வேட்புமனு தாக்கல்
திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் மாதனூர் ஒன்றியத்தில் மொத்தம் 1404 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வாணியம்பாடி
உள்ளாட்சித்தேர்தல்: ஆலங்காயம் ஒன்றியத்தில் 1102 பேர் வேட்புமனு
திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் ஆலங்காயம் ஒன்றியத்தில் மொத்தம் 1102 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேலூர்
உள்ளாட்சித்தேர்தல்: வேலூர் ஒன்றியத்தில் 645 பேர் வேட்புமனு தாக்கல்
வேலூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் வேலூர் ஒன்றியத்தில் மொத்தம் 645 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
