/* */

You Searched For "#NilgirisNews"

கூடலூர்

கூடலூர்-மைசூர் சாலையில் உலா வரும் ஒற்றை காட்டுயானை: வாகன ஓட்டிகள்...

நீலகிரியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை துரத்தும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்.

கூடலூர்-மைசூர் சாலையில் உலா வரும் ஒற்றை காட்டுயானை: வாகன ஓட்டிகள் அச்சம்
குன்னூர்

நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழை: மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இன்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மாயார் ஆற்றில் தண்ணீர் சற்று குறைந்துள்ளது.

நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழை: மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
குன்னூர்

குன்னூர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள்

குன்னூர் சின்ன கரும்பாலம் அருகே குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

குன்னூர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள் அச்சம்
கூடலூர்

பந்திப்பூர் சாலையில் உலா வந்த புலி: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர்...

பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த புலியை வாகன ஓட்டி அச்சத்துடன் படம் பிடித்துள்ளார்

பந்திப்பூர் சாலையில் உலா வந்த புலி: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை
குன்னூர்

நீலகிரி மஞ்சூரில் புலி தாக்கி பசு உயிரிழப்பு: பாெதுமக்கள் அச்சம்

இது குறித்து தகவலறிந்த குந்தா வனச்சரகர் சீனிவாசன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

நீலகிரி மஞ்சூரில் புலி தாக்கி பசு உயிரிழப்பு: பாெதுமக்கள் அச்சம்
உதகமண்டலம்

நீலகிரியில் சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு

12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட 21,700 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது

நீலகிரியில் சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு
உதகமண்டலம்

உதகை அதிகரட்டி பகுதியில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்

அதிகரட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியாகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Power Cut | Power Cut Today
கூடலூர்

வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

தீ வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வனப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உலா வரும் ஒற்றை யானை: வாகன...

மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் அடிக்கடி சாலையில் வருவதால் அச்சத்துடன் வாகனம் ஓட்ட வேண்டிய நிலை உள்ளது.

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உலா வரும் ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்
உதகமண்டலம்

உதகையில் மாணவ, மாணவிகளுக்கான தொழில் நெறிவழிகாட்டி கண்காட்சி

கருத்தரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உதகையில் மாணவ, மாணவிகளுக்கான தொழில் நெறிவழிகாட்டி கண்காட்சி