/* */

You Searched For "New bus stand"

மேலூர்

கொட்டாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் கட்ட பூமி பூஜை

கொட்டாம்பட்டியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை அமைச்சர் மூர்த்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

கொட்டாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் கட்ட பூமி பூஜை
ஓசூர்

ஓசூர் அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி: அமைச்சர்கள்...

ஓசூர் மாநகராட்சி, மோரனப்பள்ளியில், புதிய பேருந்து நிலையத்திற்கான அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சக்கரபாணி தொடங்கி வைத்தனர்

ஓசூர் அருகே  புதிய பேருந்து  நிலையம் அமைக்கும் பணி: அமைச்சர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பேருந்து...

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 57 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு
கரூர்

கரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு சிக்கல்: மாநகராட்சிக்கு ரூ.25...

Karur news - கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு சிக்கல்: மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்
ஈரோடு

கனிராவுத்தர் குளத்தில் பேருந்து நிலையம்: அமைச்சர் முத்துசாமி தகவல்

சத்தி, கோபி பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் நிற்க கனிராவுத்தர் குளம் அருகே மற்றொரு பேருந்து நிலையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர்...

கனிராவுத்தர் குளத்தில் பேருந்து நிலையம்: அமைச்சர் முத்துசாமி தகவல்
நாமக்கல்

நாமக்கல் முதலைப்பட்டியில் ரூ. 40 கோடியில் புது பஸ்ஸ்டாண்ட்

New Bus Stand -நாமக்கல், முதலைப்பட்டியில் ரூ. 40 கோடி மதிப்பில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் முதலைப்பட்டியில்    ரூ. 40 கோடியில் புது பஸ்ஸ்டாண்ட்
நாமக்கல்

நாமக்கல்லில் ரூ.19.50 கோடி மதிப்பிலான புதிய பஸ் நிலையத்திற்கு நாளை...

நாமக்கல் புதிய நகரில் 19.50 கோடி மதிப்பிலான புதிய பஸ் நிலையம் அமைக்க நாளை 20ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

நாமக்கல்லில் ரூ.19.50 கோடி மதிப்பிலான புதிய பஸ் நிலையத்திற்கு நாளை அடிக்கல்
நாமக்கல்

நாமக்கல் நகருக்கு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க லாரி...

நாமக்கல் நகருகஅகு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகருக்கு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை