/* */

You Searched For "Neet"

கல்வி

நீட் தேர்வை தமிழில் எழுத 31,803 மாணவர்கள் விருப்பம்

நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத்த 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழில் இத்தேர்வை எழுத 31,803 பேர் விருப்பம்...

நீட் தேர்வை தமிழில் எழுத 31,803 மாணவர்கள் விருப்பம்
அரசியல்

கச்சத்தீவை மீட்க வேண்டும்:பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

கட்சத்தீவை மீட்டெடுத்து உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம் என்று, சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கச்சத்தீவை மீட்க வேண்டும்:பிரதமருக்கு  முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
சென்னை

"கொள்ளையடிக்கும் நீட் பயிற்சி மையங்கள்" -அமைச்சர் பொன்முடி...

கொள்ளையடிப்பதற்கு வசதியாக நீட் பயிற்சி மையங்கள் உள்ளன என்று அமைச்சர் பொன்முடி பல்கலை விழாவில் குற்றம் சாட்டியுள்ளார்.

கொள்ளையடிக்கும் நீட் பயிற்சி மையங்கள் -அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
கல்வி

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்காக அவகாசம், மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
நாமக்கல்

நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப வேண்டும்: ராமகிருஷ்ணன்

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப வேண்டும்: ராமகிருஷ்ணன்
தமிழ்நாடு

நீட் மசோதா திருப்தி ஏற்பட்டால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி...

நீட் மசோதா திருப்தி ஏற்பட்டால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் -ஆளுநர்

நீட் மசோதா திருப்தி ஏற்பட்டால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் -ஆளுநர்
கும்மிடிப்பூண்டி

நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி: எம்எல்ஏ வழங்கல்

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்வாகிய 2 மாணவர்களுக்கு எம்எல்ஏ கோவிந்தராஜ் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கி ஊக்குவித்தார்.

நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி: எம்எல்ஏ  வழங்கல்
சேலம் மாநகர்

நீட் குறித்து பேசுவதற்கு அதிமுகவிற்கு அருகதை இல்லை: ஜவாஹிருல்லா

நீட் குறித்து பேசுவதற்கு அதிமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

நீட் குறித்து பேசுவதற்கு அதிமுகவிற்கு அருகதை இல்லை: ஜவாஹிருல்லா
தென்காசி

தென்காசியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு காவல்துறையினர்...

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனை நேரில் சந்தித்து தென்காசி காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தென்காசியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு காவல்துறையினர் வாழ்த்து
தமிழ்நாடு

நீட் மசோதா சர்ச்சைக்கு மத்தியில் டெல்லி விரைகிறார் தமிழக ஆளுநர்

நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த சர்ச்சைக்கு மத்தியில், தமிழக ஆளுநர் ரவி, வரும் 7ம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீட் மசோதா சர்ச்சைக்கு மத்தியில் டெல்லி விரைகிறார் தமிழக ஆளுநர்
இந்தியா

நீட் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக எம்பிகள் அமளி, வெளிநடப்பு

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா விவகாரத்தை மாநிலங்களைவையில் கிளப்பிய திமுக எம்.பி.க்கள், விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அமளியில்...

நீட் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக எம்பிகள் அமளி, வெளிநடப்பு
இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்த 7 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளனர்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு