/* */

You Searched For "#murugantemple"

ராதாபுரம்

வள்ளியூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள்...

வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றது.

வள்ளியூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ஈரோடு

ஆப்பக்கூடல் ஸ்ரீ கணேச பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி...

பவானி அடுத்த ஆப்பக்கூடல் ஸ்ரீ கணேச பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

ஆப்பக்கூடல் ஸ்ரீ கணேச பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா
தென்காசி

தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது.

தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தென்காசி

பாவூர்சத்திரம் வெள்ளிமலை முருகன் கோவில் மாசிமக விழாவில் பறவை காவடி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வெள்ளிமலை முருகன் கோவில் மாசிமக விழாவில் ஒரு பக்தர் பறவை காவடி எடுத்து வந்தார்.

பாவூர்சத்திரம் வெள்ளிமலை முருகன் கோவில் மாசிமக விழாவில் பறவை காவடி
திருப்பரங்குன்றம்

5 நாட்களுக்கு பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை திறப்பு

5 நாட்களுக்கு பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர்.

5 நாட்களுக்கு பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை திறப்பு
திருப்பரங்குன்றம்

தைப்பூச திருநாளில் வெறிச்சோடிய திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

தைப்பூசத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தைப்பூச திருநாளில் வெறிச்சோடிய திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
திருத்தணி

தைப்பூச திருநாளில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது திருத்தணி முருகன்...

அரசின் தடை உத்தரவு காரணமாக தைப்பூச திருநாளில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது திருத்தணி முருகன் கோயில்.

தைப்பூச திருநாளில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது திருத்தணி முருகன் கோயில்
பரமத்தி-வேலூர்

கபிலர்மலையில் தைப்பூசத் தேரோட்டம் ரத்து: முருக பக்தர்கள், பொதுமக்கள்...

கபிலர்மலையில் தைப்பூசத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் முருக பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கபிலர்மலையில் தைப்பூசத் தேரோட்டம் ரத்து: முருக பக்தர்கள், பொதுமக்கள் அதிருப்தி
திருச்செந்தூர்

24 ஆண்டுகளுக்கு பின் திருச்செந்தூரில் வரலாறு காணாத மழை: கோயிலுக்குள்...

திருச்செந்தூரில் 24 ஆண்டுகளுக்கு பின் வரலாறு காணாத மழை. ஒரே நாளில் 220 மி.மீ. மழை பெய்ததால் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.

24 ஆண்டுகளுக்கு பின் திருச்செந்தூரில் வரலாறு காணாத மழை: கோயிலுக்குள் புகுந்த மழைநீர்
ஆன்மீகம்

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஆதார்அட்டை, பஞ்சாங்கம், பத்துரூபாய் வைத்து...

சிவன்மலை முருகன் கோயிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில் ஏதேனும் ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஆதார்அட்டை, பஞ்சாங்கம், பத்துரூபாய் வைத்து பூஜை