/* */

You Searched For "#MinisterMeyyanathanNews"

அறந்தாங்கி

கூட்டுப்பண்ணைய திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்:...

வேளாண் கருவிகள் விவசாயிகளின் தேவைக்கேற்ப பெற்றுக்கொள்ள ரூ.5. இலட்சம் வரையிலும் நிதியுதவி அளிக்கப்படுகிறது

கூட்டுப்பண்ணைய திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்: அமைச்சர் வழங்கல்
ஆலங்குடி

குறுங்காடுகள் அமைக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு

சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் 22 % உள்ள வனப்பரப்பினை 33 % உயர்த்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது

குறுங்காடுகள் அமைக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு
அறந்தாங்கி

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவுபெற்ற திட்டங்கள்:...

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவுபெற்ற திட்டங்களை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கி வைத்தார்

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவுபெற்ற திட்டங்கள்: அமைச்சர்  தொடக்கம்
அறந்தாங்கி

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர்...

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பச்சலூர் கிராமத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்
மயிலாடுதுறை

சீர்காழியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் அமைச்சர்...

ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்து வெற்றிபெறுவதில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

சீர்காழியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை   அறிமுகம் செய்தார் அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை

வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாக்கு கேட்கின்றனர்: அமைச்சர் மெய்யநாதன்...

நகராட்சியில் 9-வது வார்டு வேட்பாளர் செந்தாமரை பாலு, 18- ஆவது வார்டு வேட்பாளர்கவிதா சரவணன் ஆகியோருக்கு அமைச்சர் பிரசாரம்

வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாக்கு கேட்கின்றனர்: அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
புதுக்கோட்டை

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு 16ஆம் தேதிக்கு பதிலாக மற்றொரு தேதியில்...

கடந்த 62 ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு 16ஆம் தேதிக்கு பதிலாக மற்றொரு தேதியில் நடத்தப்படும்
அறந்தாங்கி

புதிய வழித்தடத்தில் பேருந்து துவக்கி வைத்து பயணம் செய்த அமைச்சர்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப தேவைப்படும் இடங்களில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது

புதிய வழித்தடத்தில் பேருந்து துவக்கி வைத்து  பயணம் செய்த அமைச்சர் மெய்யநாதன்
அறந்தாங்கி

பசுமை மாநிலமாக மாற்ற மரக்கன்றுகள் நட வேண்டும் : அமைச்சர் மெய்யநாதன் ...

மரக்கன்றுகள் நடும் பணிகளில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றார் அமைச்சர்

பசுமை மாநிலமாக மாற்ற மரக்கன்றுகள் நட வேண்டும் : அமைச்சர் மெய்யநாதன்  வலியுறுத்தல்
ஆலங்குடி

குழந்தைகள் பாதுகாப்பு :தொலைபேசி எண்ணை வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன்

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான உறுதிமொழியை மாணவிகள் வாசிக்க அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உறுதி ஏற்றுக்கொண்டனர்

குழந்தைகள் பாதுகாப்பு :தொலைபேசி எண்ணை வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன்
ஆலங்குடி

அரசு பள்ளி மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் மெய்யநாதன்

மாணவிகள் தங்களுக்கு பேருந்து வசதி கழிப்பிட வசதி பள்ளி வகுப்பறையில் பல்வேறு அடிப்படை வசதிகள் கொடுக்க வேண்டுமென கூறினர்

அரசு பள்ளி மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் மெய்யநாதன்