/* */

You Searched For "#MeghaDaduDamIssue"

தஞ்சாவூர்

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி விவசாயிகள்...

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தஞ்சையில் விவசாயிகள் பேரணி நடத்தினர்.

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி விவசாயிகள் பேரணி
திருவாரூர்

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க கோரி திருவாரூரிலிருந்து விவசாயிகள்...

காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பி. ஆர். பாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திருவாரூரிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க கோரி திருவாரூரிலிருந்து விவசாயிகள் பயணம்
அண்ணா நகர்

மேகதாது அணை விவகாரம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமான நிலையத்தில்...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி அளித்தார்.

மேகதாது அணை விவகாரம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமான நிலையத்தில் பேட்டி
அம்பத்தூர்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் முன்னாள் அதிமுக அமைச்சர்...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லிக்கு செல்லும் அனைத்துக் கட்சி குழுவின் அதிமுக பிரதிநிதி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி அளித்தார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் முன்னாள் அதிமுக அமைச்சர் பேட்டி
ஆயிரம் விளக்கு

சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் அனைத்துக் கட்சி குழுவைச் சேர்ந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமானநிலையத்தில் பேட்டி அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி
இராயபுரம்

அனைத்துக் கட்சி குழுவைச் சேர்ந்த திமுக பிரதிநிதி ஆர்.எஸ் . பாரதி...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் குழுவை சேர்ந்த திமுக பிரதிநிதி ஆர்.எஸ். பாரதி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

அனைத்துக் கட்சி குழுவைச் சேர்ந்த திமுக பிரதிநிதி ஆர்.எஸ் . பாரதி பேட்டி
எழும்பூர்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி சென்றது அனைத்துக் கட்சி குழு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சரை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி குழுடெல்லிக்கு சென்றது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக    டெல்லி சென்றது அனைத்துக் கட்சி குழு
சேப்பாக்கம்

நாடாளுமன்ற கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்திற்கு திமுக குரல்...

மேகதாது அணையை கட்ட விடாமல் தடுக்க நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் எழுப்புவோம் என்று எம்பி தயாநிதி மாறன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்திற்கு திமுக குரல் எழுப்பும்: எம்பி தயாநிதி மாறன்
இராயபுரம்

மேகதாது அணையை எந்த காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது: அதிமுக

தமிழக அரசின் சார்பில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக சார்பில் மேகதாது அணையை எந்த காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது என...

மேகதாது அணையை எந்த காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது: அதிமுக
சென்னை

மேகதாது அணை விவகாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேகதாது அணை விவகாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
புதுக்கோட்டை

மேகதாது அணை விவகாரத்தில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒருங்கிணைய...

மேகதாது அணை விவகாரத்தில் கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைய வேண்டும் என்று சிபிஎம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேகதாது அணை விவகாரத்தில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் : சிபிஎம் வேண்டுகோள்
சென்னை

மேகதாது அணை விவகாரம், அனைத்துக் கட்சி கூட்டம், முதலமைச்சர்...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் 12ம் தேி நடைபெறுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம், அனைத்துக் கட்சி கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு