/* */

You Searched For "#Mayiladuthurai News"

தமிழ்நாடு

போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்

மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் , பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம் வரை சிறுத்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது?  விரிந்த தேடுதல் வேட்டை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளரை வழிமறித்து விவசாயிகள் போராட்டம்!

மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளர் சுதா கும்பகோணம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அப்பகுதி கரும்பு விவசாயிகள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்...

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளரை வழிமறித்து விவசாயிகள் போராட்டம்!
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 5 நாட்களாக போக்கு காட்டும் சிறுத்தை

சிறுத்தையை பிடிக்க கண்காணிப்பு குழுக்கள் தணிக்கை மேற்கொள்வதற்கும், கூண்டுகளை இடமாற்றம் செய்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

மயிலாடுதுறையில் 5 நாட்களாக போக்கு காட்டும் சிறுத்தை
மயிலாடுதுறை

சித்தர்காடு, அங்காளம்மன் கோயில் மகா கும்பாபிசேகம்..!

சித்தர்காட்டில் மிக பழைமையான அங்காளம்மன் கோயில் புணருத்தாரணம் செய்யப்பட்டு,மகா கும்பாபிசேகம் நடந்தது.

சித்தர்காடு, அங்காளம்மன் கோயில் மகா கும்பாபிசேகம்..!
மயிலாடுதுறை

தேர்தலையொட்டி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிப் பகுதிகளில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

தேர்தலையொட்டி  காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..!
மயிலாடுதுறை

பழமை வாய்ந்த சோமசுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா..!

நெய் குப்பை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சோமசுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பழமை வாய்ந்த சோமசுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா..!
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பரதநாட்டிய சலங்கை பூஜை கலைநிகழ்ச்சி : மாணவிகள்...

மயிலாடுதுறையில் நடைபெற்ற பரதநாட்டிய சலங்கை பூஜை கலைநிகழ்ச்சியில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது.

மயிலாடுதுறையில் பரதநாட்டிய சலங்கை பூஜை கலைநிகழ்ச்சி : மாணவிகள் அசத்தல்..!
மயிலாடுதுறை

100சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு குறும்படம்...

மயிலாடுதுறையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.

100சதவீத  வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு..!
மயிலாடுதுறை

ஈஸ்டர் பண்டிகை: புனித அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி..!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு புனித அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

ஈஸ்டர் பண்டிகை: புனித அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி..!
மயிலாடுதுறை

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..!

பாரம்பர்ய விவசாயியாக மாறி மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர்  வேட்புமனு தாக்கல்..!