You Searched For "#market"
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் தற்காலிக மார்க்கெட், மின் இணைப்பு பணிகள் குறித்து...
குமாரபாளையத்தில் தற்காலிக மார்க்கெட் கடைகள் அமைத்தல், மின் இணைப்பு பணிகள் குறித்து சேர்மன் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம்
பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க பஸ் ஸ்டாண்ட் கடையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் மார்க்கெட் இடமாற்றம்: நகராட்சி கமிஷனர் வியாபாரிகளிடம்...
குமாரபாளையம் தினசரி மார்க்கெட்டில், மார்க்கெட் இடமாற்றம் குறித்து நகராட்சி கமிஷனர் வியாபாரிகளிடம் கருத்து கேட்டார்.
தேனி
தேனி மாவட்டத்தில் திராட்சை விலை வீழ்ச்சி
தேனி மாவட்டத்தில் திராட்சைப்பழம் கிலோ 15 ரூபாய் ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 31ம் தேதி காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்.
ஈரோடு
ஜன., 21ம் தேதி கள் இறக்கி சந்தைபடுத்தப்படும்: கள் இயக்க...
தமிழகத்தில் ஜன., 21ம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என நல்லசாமி தெரிவித்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் வாரச்சந்தையில் தீ விபத்து: தீயணைப்புத்துறையினரை நேரில்...
குமாரபாளையம் வாரச்சந்தையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் போன் எடுக்காததால் நேரில் சென்று தீயணைப்பு படையினரை அழைத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர்
புற்றுநோய் பரவலுக்கு காரணமாக உள்ள திருவாரூர் வாழைத்தார் மார்க்கெட்
திருவாரூர் வாழைத்தார் மார்க்கெட் புற்றுகோய் பரவலுக்கு காரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் மார்க்கெட் நிலத்தை பிரித்து ஆவணம் வழங்க தி.மு.க.வினர்
குமாரபாளையம் மார்க்கெட் நிலத்தை பிரித்து ஆவணம் வழங்க தி.மு.க. சார்பில் ஆர்.டி.ஒ., விடம் மனு வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,750-க்கு விற்பனையாகிறது.
தென்காசி
தென்காசி மாவட்ட இன்றைய (25ம் தேதி) காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட இன்றைய (25ம் தேதி) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.