/* */

You Searched For "#MannargudiNews"

மன்னார்குடி

மன்னார்குடி அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நல திட்ட உதவிகள்...

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

மன்னார்குடி அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கல்
மன்னார்குடி

மாவட்ட ஊராட்சி வேட்பாளர் ஆர்.வீரமணி வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சி

மன்னார்குடியில், மாவட்ட ஊராட்சி வேட்பாளர் ஆர்.வீரமணி, வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

மாவட்ட ஊராட்சி வேட்பாளர் ஆர்.வீரமணி வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சி
மன்னார்குடி

மன்னார்குடி அரசு போக்குவரத்து கழக தி.மு.க. தொழிற்சங்கத்தினர் மோதல்

மன்னார்குடியில் திமுக தொழிற்சங்கத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயம் அடைந்தனர்.

மன்னார்குடி அரசு போக்குவரத்து கழக தி.மு.க. தொழிற்சங்கத்தினர் மோதல்
மன்னார்குடி

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் செய்ய...

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் செய்ய முயற்சித்தனர்.

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் செய்ய முயற்சி
மன்னார்குடி

மன்னார்குடியில் பெரியார் சிலைக்கு தி.மு.க.- அரசியல் கட்சியினர் மாலை...

மன்னார்குடியில் தி.மு..க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மன்னார்குடியில் பெரியார் சிலைக்கு தி.மு.க.- அரசியல் கட்சியினர்  மாலை அணிவிப்பு
மன்னார்குடி

மன்னார்குடி அருகே ஸ்ரீஆள்காட்டி மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மன்னார்குடி அருகே சேரன்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆள்காட்டி மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடநதது.

மன்னார்குடி அருகே ஸ்ரீஆள்காட்டி மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மன்னார்குடி

மன்னார்குடியில் நகை கடையின் பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்பிலான நகை...

நகைக்கடையின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு; உள் லாக்கரை உடைக்க முடியாததால் 5 இலட்சம் மதிப்பிலான நகைகள் தப்பியது

மன்னார்குடியில் நகை கடையின் பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்பிலான  நகை திருட்டு
மன்னார்குடி

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பவித்திர உற்சவம்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பவித்ர உற்சவத்தில் தாயார்களுடன் பெருமாள் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில்  பவித்திர உற்சவம்
மன்னார்குடி

பறக்கும் இயந்திரம் (ட்ரோன்) மூலம் பயிருக்கு மருந்து தெளிக்கும் செயல்...

விவசாயிகளுக்கு நெல்வயலில் பறக்கும் இயந்திரம் மூலம் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்கும் செயல்விளக்கமளிக்கப்பட்டது

பறக்கும் இயந்திரம் (ட்ரோன்) மூலம்  பயிருக்கு  மருந்து தெளிக்கும் செயல் விளக்கம்
மன்னார்குடி

மன்னார்குடி அருகே இன்ஸ்பெக்டரை காரில் கடத்திய கூலிப்படை, திக்..திக்..

மன்னார்குடி அருகே பஸ்டாண்டில் நின்ற இன்ஸ்பெக்டரை கூலிப்படையினர் காரில் கடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மன்னார்குடி அருகே இன்ஸ்பெக்டரை காரில் கடத்திய கூலிப்படை, திக்..திக்..