You Searched For "ManArrested"
தர்மபுரி
தர்மபுரியில் ரேசன் அரிசி கடத்திய ஒருவர் கைது
குண்டல் பட்டி அருகில் குடிமை பொருள் வழங்கல் பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஈரோடு
இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக சாராயத்தை கொண்டு சென்றவர் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாராயத்தை இருசக்கர வாகனத்தில் விற்பனைக்கு கொண்டு சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர் கைது
அந்தியூர் அடுத்த வேம்பத்தி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஆப்பக்கூடல் போலீசில் ஒப்படைத்தனர்.

நாமக்கல்
நாமகிரிப்பேட்டையில் இளம்பெண்ணை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
நாமகிரிப்பேட்டையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்
குளிர்பானத்தில் மயக்க மருந்து: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்...
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை வீடியோவாக எடுத்து தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

முசிறி
திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கியவர் கைது
பஞ்சாயத்து செயலாளரை தகாத வார்த்தைகளால் திட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளச்சல்
நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஒன்றரை பவுன் நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்து தப்ப ஓட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அம்பாசமுத்திரம்
நவராத்திரி கொலு பூஜை வீட்டில் நகை திருடிய வழக்கில் தேடப்பட்டவர் கைது
கல்லிடைக்குறிச்சியில் நவராத்திரி கொலு வீட்டில் நகை திருடியவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

ஈரோடு
கடம்பூர் அருகே வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு பன்றிகளை வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்
வளவனூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் - தொழிலாளி கைது
வளவனூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஊத்தங்கரை
அரசு மருத்துவரை ஆபாசமாக பேசியவர் கைது
பாரூர் அருகே அரசு மருத்துவரை ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
