You Searched For "#MaduraiNews"
திருமங்கலம்
மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு
மதுரை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு மேற்காெண்டார்.

திருமங்கலம்
மதுரையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஆடு திருட்டு
மதுரையில் ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டை ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் திருடி சென்று விட்டனர்.

மதுரை மாநகர்
அதிமுகவில் நடப்பது மோதல் அல்ல உரிமை பிரச்சனை - செல்லூர் ராஜூ
அதிமுகவில் நடப்பது மோதல் அல்ல உரிமை பிரச்சனைதான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர்
மதுரையில் ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்: 3 பேர் கைது
மதுரையில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலம் எச்சத்தை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம்
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கல்
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.32.65 லட்சம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.32.65 லட்சம் கிடைக்கப் பெற்றது.

திருமங்கலம்
மதுரையில் பாஜக சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
மதுரை புறநகர் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக மதுரை கிழக்கு ஒன்றியம் மாயாண்டிபட்டியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

திருமங்கலம்
திருமங்கலம் அருகே வங்கி சுவர் இடிந்து விழுந்து காவலாளி படுகாயம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் மத்திய கூட்டுறவு வங்கி மேற்கூரை இடிந்து விழுந்து காவலாளி படுகாயம்.

திருமங்கலம்
திருமங்கலத்தில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் இராஜாஜி சிலை முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

திருமங்கலம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகர்
மதுரை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
மதுரை ரயில் நிலையத்தில் டிராக்டர்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயிலின் சக்கரம் தடம் புரண்டு விபத்து.

மதுரை மாநகர்
மதுரை மாநகராட்சியின் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் ஆய்வு
அம்ரூட் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு - லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் ஆய்வு.
