You Searched For "madurai news today"

மதுரை மாநகர்

மதுரையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆவின் ஊழியர் தற்கொலை முயற்சி

மதுரை ஆவினில் பணியாற்றிய பெண் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆவின் ஊழியர் தற்கொலை முயற்சி
மதுரை

சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் திறப்பது எப்போது சமூக ஆர்வலர்கள் கேள்வி

சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது.

சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் திறப்பது எப்போது  சமூக ஆர்வலர்கள் கேள்வி
மதுரை மாநகர்

திருடு போன ரூ. 27 லட்சம் மதிப்புள்ள கைபேசிகள் உரியவரிடம் ஒப்படைத்த...

மதுரையில் திருட்டு வழிப்பறி வழக்குகளில் மீட்கப்பட்ட 27 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன

திருடு போன ரூ. 27 லட்சம் மதிப்புள்ள கைபேசிகள் உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார்
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை எழுந்தருளினர்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா
திருப்பரங்குன்றம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி...

உடலின் அருகே செல்போன் இருந்ததால் செல்போன் பேசிக்கொண்டே சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி சாவு
திருப்பரங்குன்றம்

மதுரையில் மகளிர் தொழில் கூட்டமைப்பு தொடக்க விழா

சமுதாயத்தின் அடிமட்டத்தில் பல்வேறு திறமைகளையும், ஆளுமை பண்புகளையும் உள்ளடக்கிய பல பெண்கள் முன்னேற உதலிக்கரம் நீட்டுகிறது

மதுரையில் மகளிர் தொழில் கூட்டமைப்பு தொடக்க விழா
உசிலம்பட்டி

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம்: மின் உதவி...

விக்கிரமங்கலத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின் உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம்: மின் உதவி செயற்பொறியாளர் கைது
மதுரை மாநகர்

மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் ராம நவமி விழா

பக்தர்கள், பால் பயிர் இளநீர் போன்ற அபிஷேக திரவியங்களை கொண்டு வந்து பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்தனர்

மதுரை  தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில்  ராம நவமி விழா
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் கோயிலில் பணத்தை திருடியவரை தேடும் போலீஸார்

மர்ம நபர் ஒருவர் பரஞ்ஜோதி பேண்ட் பையில் வைத்திருந்த ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிள்ளார்

திருப்பரங்குன்றம்  கோயிலில் பணத்தை  திருடியவரை தேடும் போலீஸார்
மேலூர்

இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரை காப்பாற்றிய மீனாட்சி மிஷன்...

ஆபத்தான இதயச் சிதைவினால் பாதிக்கப் பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை செய்துள்ளது

இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரை காப்பாற்றிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை