/* */

You Searched For "MKStalinCM"

காஞ்சிபுரம்

ரூ55 லட்சம் மதிப்பில் நூலகம், ஆய்வகம் காணொளி மூலம் முதல்வர் திறப்பு

ஐயங்கார்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆய்வகம் மற்றும் நூலகத்திற்கான கட்டிட திறப்பு இன்று நடைபெற்றது.

ரூ55 லட்சம் மதிப்பில் நூலகம், ஆய்வகம் காணொளி மூலம் முதல்வர் திறப்பு
நாகப்பட்டினம்

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: நாகை ஆதரவற்றோர் இல்லத்தில் புத்தாடைகள்...

ஆதரவற்றோர் அன்பு இல்லத்தில் குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்புகளை தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வழங்கினார்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: நாகை ஆதரவற்றோர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்
தமிழ்நாடு

தமிழ்த்தாத்தா உ.வே.சா 168-வது பிறந்தநாளில் முதல்வர் புகழாரம்

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் 168-வது பிறந்தநாளையொட்டி இன்று (19.2.2022) தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள...

தமிழ்த்தாத்தா உ.வே.சா 168-வது பிறந்தநாளில் முதல்வர் புகழாரம்
தமிழ்நாடு

நீட் தேர்வு அடுத்தக்கட்ட நடவடிக்கை: முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக்...

நீட் தேர்வு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.

நீட் தேர்வு அடுத்தக்கட்ட நடவடிக்கை: முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு

காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் , தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அரசு...

காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
தமிழ்நாடு

314 தமிழக திருக்கோயில்கள் BHOG உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழை பெற்றது:...

தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள், இந்திய உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழை பெற்றது

314 தமிழக திருக்கோயில்கள் BHOG உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழை பெற்றது: முதல்வர் பாராட்டு
தமிழ்நாடு

தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை -முதலமைச்சர்...

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரிக்கை.

தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை -முதலமைச்சர் எச்சரிக்கை
தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தர்மபுரி

தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் 10கோடி மதிப்பிலான கட்டிடத்தை...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30.9.2021) தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 கோடி ரூபாய்...

தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் 10கோடி மதிப்பிலான கட்டிடத்தை திறந்து வைத்தார் முதல்வர்