You Searched For "#MGNREGS"
வந்தவாசி
தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
கட்டப்படாத மண்புழு உரத் தொட்டிக்காக முன்னதாகவே வழங்கப்பட்ட கூலி தொகையை திரும்ப வழங்கும்படி கூறியதை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம்
உத்திரமேரூர் ஒன்றியத்தில் 1076 பேருக்கு 100 நாள் வேலைவாய்ப்பு அட்டை...
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1076 பேருக்கு 100 நாள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை எம்எல்ஏ வழங்கினார்.

இந்தியா
100 நாள் வேலை உறுதி திட்ட ஊதியத்தில் மாற்றம்: தமிழ்நாட்டிற்கு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 2022-23 ஆண்டிற்கான புதிய ஊதிய விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆற்காடு
ஆற்காடு அருகே சாத்தூரில் ஊரக வேலை செய்யும் பெண்கள் சாலை மறியல்
சாத்தூர் கிராமத்தில் ஊரக நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் கையெழுத்து பெறாமல் வேலைவாங்கிய அதிகாரிகளை கண்டித்து பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

குடியாத்தம்
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்
கொரானா மூன்றாவது அலை வந்திருப்பதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்

விழுப்புரம்
100 நாள் வேலையில் நெடுஞ்சாலை வேலையா?
கோலியனூர்ஒன்றியம், கண்டமானடி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை பார்ப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது

திருமங்கலம்
சேடப்பட்டி அருகே பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் விழா: ஆட்சியர்...
சேடப்பட்டி அருகே பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், மதுரை ஆட்சியர் பங்கேற்பு உதவிகளை வழங்கினார்.

ஜெயங்கொண்டம்
அரியலூர்: ஸ்ரீபுரந்தானில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் ஊராட்சி தலைவர் உலகநாதன் தலைமையில் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி
ஆலங்காயத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு கொரோனோ...
ஆலங்காயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது

வானூர்
வானூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி
வானூர் அருகே நெசல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது

இரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் அருகே நாற்றங்கால் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
ரிஷிவந்தியம் அருகே பழங்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்
