/* */

You Searched For "lockdown"

உலகம்

வடகொரியாவில் ஊரடங்கு: காரணம் தெரிஞ்சா சிரிப்பீங்க

காணாமல் போன 653 தோட்டாக்களை அதிகாரிகள் கண்டுபிடிக்கும் வரை ஹைசன் நகரத்தை வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் பூட்டியுள்ளார்

வடகொரியாவில் ஊரடங்கு: காரணம் தெரிஞ்சா சிரிப்பீங்க
தமிழ்நாடு

ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை -மருத்துவத்துறை செயலாளர்

தமிழகத்தில் தற்போதைய சூழலில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான வாய்ப்பில்லை -மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி.

ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை -மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழ்நாடு

ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள்? வரும் 14ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், பிப்ரவரி 14ல் மருத்துவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.

ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள்? வரும் 14ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
குளச்சல்

ஊரடங்கு தளர்வையொட்டி குமரியில் கோவில்கள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி

வார இறுதி நாட்களில் கோவில்களில் தரிசனத்திற்கு இருந்த தடை நீங்கியதால் குமரியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஊரடங்கு தளர்வையொட்டி குமரியில் கோவில்கள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம்

ஊரடங்கு தளர்வால் காஞ்சிபுரத்தில் அனைத்து கோயில்களும் திறப்பு

தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வு காரணமாக காஞ்சிபுரத்தில் அனைத்து திருக்கோயில்களும் திறக்கப்பட்டது.

ஊரடங்கு தளர்வால் காஞ்சிபுரத்தில் அனைத்து கோயில்களும் திறப்பு
தமிழ்நாடு

இனி இரவுநேர ஊரடங்கு இல்லை: பிப். 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு

தமிழகத்தில் நாளை முதல், இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது; பிப். 1 முதல், அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இனி இரவுநேர ஊரடங்கு இல்லை: பிப். 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் வெறிச்சோடிய...

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் வெறிச்சோடிய சாலைகள்
சங்கரன்கோவில்

சங்கரநாராயணர் கோவிலில் முழு ஊரடங்கில் உழவாரப்பணி நடைபெற்றது

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர்சுவாமி திருக்கோவிலில் முழு ஊரடங்கு தினத்தை பயன்படுத்தி உழவாரப்பணி நடைபெற்றது.

சங்கரநாராயணர் கோவிலில் முழு ஊரடங்கில்   உழவாரப்பணி நடைபெற்றது
ஈரோடு மாநகரம்

ஞாயிறு ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் பல முக்கிய சாலைகள் வெறிச்சோடின

ஈரோட்டில் ஞாயிறு ஊரடங்கு காரணமாக பல முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் மீது வழக்கு பதிவு

ஞாயிறு ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் பல முக்கிய சாலைகள் வெறிச்சோடின