/* */

You Searched For "#LocalElectionNews"

கன்னியாகுமரி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: குமரியில் களைகட்டிய வெற்றி கொண்டாட்டம்

உள்ளாட்சி தேர்தல் குமரியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் களைகட்டியது வெற்றி கொண்டாட்டம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: குமரியில் களைகட்டிய வெற்றி கொண்டாட்டம்
பல்லாவரம்

மாநகராட்சி தேர்தலில் இந்திய தேசிய லீக் கட்சி : திமுக கூட்டணிக்கு

மாநகராட்சி தேர்தலில் இந்திய தேசிய லீக் கட்சி. திமுக தலைமையிலான ஜனனாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மாநகராட்சி தேர்தலில் இந்திய தேசிய லீக் கட்சி : திமுக கூட்டணிக்கு ஆதரவு
தென்காசி

கடையம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் செல்லம்மாள் ராஜினாமா: ஆட்சியரிடம் கடிதம்...

கடையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்ட செல்லம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

கடையம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் செல்லம்மாள் ராஜினாமா: ஆட்சியரிடம் கடிதம் வழங்கல்
திருநெல்வேலி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு...

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 204 பஞ்சாயத்து தலைவர்களுக்கு பயிற்சி கூட்டம் ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி கூட்டம்
திருநெல்வேலி

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மாேசடி: மறு வாக்கு எண்ணிக்கைக்கு...

கங்கை கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த காேரி சுபா என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மாேசடி: மறு வாக்கு எண்ணிக்கைக்கு ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி

நெல்லையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் ஆலாேசனை

நகர்ப்புற தேர்தல் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆயத்த கூட்டம்.

நெல்லையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் ஆலாேசனை
தென்காசி

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக 12-வது வார்டு உறுப்பினர் தமிழ்...

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடந்த ஓட்டெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் தமிழ்செல்வி வெற்றி.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக 12-வது வார்டு உறுப்பினர் தமிழ் செல்வி தேர்வு
வாசுதேவநல்லூர்

வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக பொன்.முத்தையாபாண்டியன்...

வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனாக பொன்.முத்தையாபாண்டியன், துணைத் தலைவராக 13வது வார்டு சந்திரமோகன் போட்டியின்றி தேர்வு.

வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக பொன்.முத்தையாபாண்டியன் போட்டியின்றி தேர்வு
தென்காசி

ஆனைகுளம் பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலில் உறுப்பினர் மீது தாக்குதல்:...

ஆனைகுளம் பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலில் உறுப்பினர் மீது தாக்குதல் நடந்ததாக கூறி பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

ஆனைகுளம் பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலில் உறுப்பினர் மீது தாக்குதல்: பொதுமக்கள் முற்றுகை
கடையநல்லூர்

புளியரை ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு: அதிமுக எம்எல்ஏ...

புளியரை ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு. கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் சாலை மறியல்

புளியரை ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு: அதிமுக எம்எல்ஏ சாலை மறியல்
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக போட்டியின்றி செல்வலட்சுமி தேர்வு

நெல்லை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக போட்டியின்றி திமுகவை சேர்ந்த செல்வலட்சுமி தேர்வு. ஆட்சியர் விஷ்ணு அறிவித்தார்.

நெல்லை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக போட்டியின்றி செல்வலட்சுமி தேர்வு
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு