/* */

You Searched For "#LocalBodyElectionNews"

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு...

தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆலோசனை
காஞ்சிபுரம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி : ஆட்சியர்...

குறைந்த கால அவகாசமே உள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தினர்

ஊரக உள்ளாட்சி தேர்தல்  வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி : ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி

வேட்புமனுக்களை கவனத்துடன் பரிசீலனை செய்து ஆய்வு மேற்கொள்ள ...

பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் தொடர்பான புகார்களை மாலை 5 முதல் 6 மணி வரை அளிக்கலாம்

வேட்புமனுக்களை கவனத்துடன் பரிசீலனை செய்து ஆய்வு மேற்கொள்ள  அறிவுறுத்தல்
முதுகுளத்தூர்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையம்: மாவட்ட தேர்தல் அலுவலர்

இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா ஆய்வு மேற்கொண்டார்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையம்: மாவட்ட தேர்தல் அலுவலர்  ஆய்வு.
திருநெல்வேலி

வாக்கு எண்ணும் மையங்கள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு

இரண்டு கட்ட வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் மொத்தம் 9524 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்

வாக்கு எண்ணும்  மையங்கள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7819 பேர் வேட்புமனு...

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 7819 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7819 பேர் வேட்புமனு தாக்கல்
காஞ்சிபுரம்

நிறைவு பெற்றது ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு.. மனுக்கள் இன்று...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

நிறைவு பெற்றது ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு..  மனுக்கள் இன்று பரிசீலனை..
பாளையங்கோட்டை

வாக்காளர் பட்டியலில் பெயர், பாலினம் பதிவில் குழப்பம்: வேட்பாளர்...

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்யும் வரை மதவக்குறிச்சி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் நிறுத்தி வைக்க வேண்டும்

வாக்காளர் பட்டியலில் பெயர்,  பாலினம் பதிவில் குழப்பம்:   வேட்பாளர் தவிப்பு
கள்ளக்குறிச்சி

ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகள்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ...

தேர்தலுக்கு 21 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 549 உதவிதேர்தல்நடத்தும் அலுவலர்கள், 10384 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகள்:   கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  ஆலோசனை
திருநெல்வேலி

ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி நாளில் 2,476 பேர் மனு தாக்கல் செய்தனர்

நெல்லை மாவட்டத்தில் 2069 பதவி இடங்களுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 6871 பேர் வேட்பு மனு தாக்கல்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி நாளில் 2,476 பேர் மனு தாக்கல் செய்தனர்