You Searched For "LocalBodyElection"

அரசியல்

தொடர்மழை, ஒமிக்ரான் அச்சுறுத்தல்... தள்ளிப்போகிறதா உள்ளாட்சி தேர்தல்?

தமிழகத்தில் பெய்து வரும் மழை, ஒமிக்ரான் வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்மழை, ஒமிக்ரான் அச்சுறுத்தல்... தள்ளிப்போகிறதா உள்ளாட்சி தேர்தல்?
தாராபுரம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்: திருப்பூர் அதிமுகவினர் நம்பிக்கை

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெறும்’ என, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் பேசினார்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்: திருப்பூர் அதிமுகவினர் நம்பிக்கை
திருப்பூர் மாநகர்

உள்ளாட்சித் தேர்தல் : விருப்ப மனு வழங்கிய திருப்பூர் பாஜகவினர்

திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினர், கட்சி தலைமையகத்தில் விருப்ப மனுவை வழங்கினர்.

உள்ளாட்சித் தேர்தல் : விருப்ப மனு வழங்கிய திருப்பூர் பாஜகவினர்
மயிலாப்பூர்

158 -வது மாமன்ற உறுப்பினர் பதவிக்குப்போட்டியிடும் அவ்வை நாச்சியார்

158வது மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட அவ்வை நாச்சியார் விருப்ப மனு அளித்துள்ளார்.

158 -வது மாமன்ற உறுப்பினர் பதவிக்குப்போட்டியிடும் அவ்வை நாச்சியார்
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுவினர் விருப்பு மனு...

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் விருப்ப மனுகள் பெறப்பட்டது.

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுவினர் விருப்பு மனு தாக்கல்
ஓமலூர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சேலம் அதிமுகவினர் இன்று முதல்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சேலம் அதிமுகவினர் இன்று முதல் விருப்ப மனு
நாமக்கல்

நாமக்கல் உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 29ம் தேதி வரை...

நாமக்கல் கிழக்கு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்க 29ம் தேதி வரை கால அவகாசம்...

நாமக்கல் உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 29ம் தேதி வரை விருப்ப மனு
திருநெல்வேலி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மண்டல மக்கள் நீதி மய்யம் ஆலோசனை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருநெல்வேலி மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது; இதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசிக்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மண்டல மக்கள் நீதி மய்யம்  ஆலோசனை
தாராபுரம்

தாராபுரம் நகர மன்றத் தேர்தல்: ஆர்வமுடன் விருப்ப மனு வழங்கி வரும்...

தாராபுரம் நகர மன்றத்தேர்தலுக்கு போட்டியிட ஆர்வம் உள்ள திமுகவினர் , விருப்ப மனு வழங்கி வருகின்றனர்.

தாராபுரம் நகர மன்றத் தேர்தல்: ஆர்வமுடன் விருப்ப மனு வழங்கி வரும் திமுகவினர்
தேனி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தேனியில் தி.மு.க.,வினர் விருப்ப மனு...

தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.,வினர் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தேனியில் தி.மு.க.,வினர் விருப்ப மனு வழங்கல்