/* */

You Searched For "#KumarapalayamBusStand"

குமாரபாளையம்

விஷேச நாட்களில் பேருந்தில் ஏற கடும் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்

குமாரபாளையத்தில் திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்களில் பொதுமக்கள் பேருந்தில் ஏற கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

விஷேச நாட்களில் பேருந்தில் ஏற கடும் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்
குமாரபாளையம்

குமாரபாளையம் பஸ் நிலையத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாத யாசகர்கள்,...

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் யாசகர்கள், ஆதரவற்றோர் எதைபற்றியும் கவலைப்படாமல் தூங்கி வருகின்றனர்.

குமாரபாளையம் பஸ் நிலையத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாத யாசகர்கள், ஆதரவற்றோர்
குமாரபாளையம்

குமட்டல் வரும் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமட்டல் வரும் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்- நடவடிக்கை எடுக்கப்படுமா?
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் நீண்ட நேரமாகியும் எடுக்காத பஸ்: பயணிகள், ஓட்டுநர்கள்...

குமாரபாளையத்தில் நீண்ட நேரமாகியும் எடுக்காத பேருந்தால் அங்கிருந்த பயணிகள், மற்ற பேருந்து ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகினர்.

குமாரபாளையத்தில் நீண்ட நேரமாகியும் எடுக்காத பஸ்: பயணிகள், ஓட்டுநர்கள் அவதி
குமாரபாளையம்

குமாரபாளையம் பேருந்து நிலைய கழிப்பிடம் திறப்பதில் தாமதம்: பொதுமக்கள்...

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் கழிப்பிடம் திறப்பு தாமாதமாவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குமாரபாளையம் பேருந்து நிலைய கழிப்பிடம் திறப்பதில் தாமதம்: பொதுமக்கள் அவதி
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் இரவு நேர பஸ்கள் நிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி

குமாரபாளையத்தில் இரவு நேரங்களில் பேருந்துகள் வராததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் இரவு நேர பஸ்கள் நிறுத்தம்:   பொதுமக்கள் கடும் அவதி
குமாரபாளையம்

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை மீட்ட அட்சயம்...

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்களை அட்சயம் அறக்கட்டளையினர் மீட்டு முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை மீட்ட அட்சயம் அறக்கட்டளை
குமாரபாளையம்

குமாரபாளையத்திற்கு இரவில் வராத பேருந்துகள்: பொதுமக்கள் கடும் அவதி

குமாரபாளையத்திற்கு இரவு நேரத்தில் பேருந்துகள் வரதாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குமாரபாளையத்திற்கு இரவில் வராத பேருந்துகள்:   பொதுமக்கள் கடும் அவதி
குமாரபாளையம்

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இடையூறாக இருந்த மரக்கிளைகள்...

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றம்
குமாரபாளையம்

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் ஆதரவற்றோர் கூட்டம்

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் ஆதரவற்றோர் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும்   ஆதரவற்றோர் கூட்டம்