/* */

Tamil News Online | குளித்தலை செய்திகள் | Latest Updates | Instanews

குளித்தலை

குளித்தலை அருகே பல்வேறு பகுதிகளில் வரும் 25 ம் தேதி மின்நிறுத்தம்

குளித்தலை அருகே பல்வேறு பகுதிகளில் வரும் 25 ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Power Cut Today | Power Cut News
குளித்தலை

குளித்தலையில் ரூ 2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்கம்

மருதூர், நங்கவரம் பேரூராட்சிகளில் 2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு குளித்தலை எம்எல்ஏ பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார்.

குளித்தலையில் ரூ 2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்கம்
குளித்தலை

உடல் நிலை சரியில்லாதவரை கட்டிலில் தூக்கி செல்லும் அவலம்

குளித்தலையில் சாலை வசதி இல்லாததால் ஒரு கிலோ மீட்டருக்கு உடல் நிலை சரியில்லாதவர்களை கட்டிலில் தூக்கிச் செல்கின்றனர்.

உடல் நிலை சரியில்லாதவரை கட்டிலில் தூக்கி செல்லும் அவலம்
குளித்தலை

சொந்த செலவில் வாய்க்காலை தூர் வாரும் விவசாயிகள்

குளித்தலை அருகே 4 கிலோமீட்டர் புதர் மண்டி கிடக்கும் பாசன வாய்க்காலை விவசாயிகள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.

சொந்த செலவில் வாய்க்காலை தூர் வாரும் விவசாயிகள்
குளித்தலை

கரூர் அருகே தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்டம் கடவூரில். அரியவகை உயிரினமான தேவாங்குகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

கரூர் அருகே  தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்
குளித்தலை

முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் உடல் நலக் குறைவால் காலமானார்

கரூரைச் சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான பாப்பாசுந்தரம் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். கரூர் மாவட்டம் குளித்தலை...

முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் உடல் நலக் குறைவால் காலமானார்
குளித்தலை

குளித்தலையில் 97,500 பறிமுதல்

பன்னீர்செல்வம் என்பவர் புதுக்கோட்டையில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தார். வேன் குளித்தலை மணப்பாறை செல்லும் சாலையில் உள்ள...

குளித்தலையில் 97,500 பறிமுதல்