/* */

Tamil News Online | கிருஷ்ணகிரி செய்திகள் | Latest Updates | Instanews

கிருஷ்ணகிரி

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற மாணவனுக்கு ஆட்சியர்...

தேசிய அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவனை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற மாணவனுக்கு ஆட்சியர் பாராட்டு
கிருஷ்ணகிரி

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 952 நபர்களுக்கு பணி ஆணைகள் வழங்கல்

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 952 நபர்களுக்கு பணி ஆணைகள் வழங்கல்
கிருஷ்ணகிரி

மக்கள் பிரதிநிகளுக்கு மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிகளுக்கு மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.

மக்கள் பிரதிநிகளுக்கு மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட பேரூராட்சி தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள்...

கிருஷ்ணகிரி மாவட்ட பேரூராட்சி தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட பேரூராட்சி தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல்
ஓசூர்

ரூ.100க்கு விற்ற தக்காளி ரூ.3க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.100க்கு விற்ற தக்காளி ரூ.3க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

ரூ.100க்கு விற்ற தக்காளி ரூ.3க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை
ஓசூர்

உடல் நலக்குறைவால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்: கை துண்டான பரிதாபம்

ஒசூர் அருகே உடல் நலக்குறைவால் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் ரயில் முன் பாய்ந்ததால் கை துண்டானது.

உடல் நலக்குறைவால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்: கை துண்டான பரிதாபம்
தளி

அஞ்செட்டி அருகே தீவிபத்தில் சிக்கிய பெண் குழந்தை உயிரிழப்பு

அஞ்செட்டி அருகே வைக்கோல் போரில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

அஞ்செட்டி அருகே தீவிபத்தில் சிக்கிய பெண் குழந்தை உயிரிழப்பு
வேப்பனஹள்ளி

சூளகிரியில் டேங்க் ஆபரேட்டர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

சூளகிரியில் டேங்க் ஆபரேட்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூளகிரியில் டேங்க் ஆபரேட்டர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா: 400 காளைகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி அருகே 54ம் ஆண்டு எருது விடும் விழாவில் 400 காளைகள் பங்கேற்றன. 10க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா: 400 காளைகள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி

ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: புகழேந்தி

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: புகழேந்தி
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி குடியரசு தின விழாவில் மலர்களை எடுத்துச்செல்ல அதிகாரிகள்...

கிருஷ்ணகிரியில் நாட்டின் 73 வது குடியரசு தின விழாவில் அலங்கரிக்கப்பட்ட விதவிதமான மலர்களை போட்டபோட்டி போட்டு எடுத்து சென்ற அரசு அதிகாரிகள்

கிருஷ்ணகிரி குடியரசு தின விழாவில் மலர்களை எடுத்துச்செல்ல அதிகாரிகள் போட்டபோட்டி