You Searched For "#karur news"
கரூர்
மின்கம்பத்தில் லாரி மோதல்: மின்வாரியத்தின் துரித நடவடிக்கையால் சேதம்...
மின் சேவை துண்டிக்கப்பட்டது இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

குளித்தலை
வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த இரு நாட்களுக்கு முன்பு கரகம் பாலித்தலுடன் துவங்கியது

கரூர்
எத்தனை சோதனை வந்தாலும் அதனை தாங்கிக்கொள்ளும் வலிமையை முதல்வர்...
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு எத்தனை சோதனைகள் வந்தாலும் எதிர்க்கொள்ளுவோம் என்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி

குளித்தலை
கரூரில் ஆடவர், மகளிருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி
கரூர் மாவட்டத்திற்கு அரசு வேளாண்மை கல்லூரி, புதிய பேருந்து நிலையம் காமராஜர் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது

கரூர்
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில்
அனைவருக்கும் பசி என்னும் பிணியை போக்கிட மதியஉணவு வழங்க வேண்டுமென விஜய் மக்கள் இயக்கத்தினரை கேட்டுக் கொண்டார்.

கரூர்
மாநகராட்சி துணை மேயர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனை தொடங்கியது. தாக்குதலில் ஈடுபட்டதாக திமுகவினர் 8 பேர் கைது

கரூர்
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வேலைவாய்ப்புடன் ...
Karur News,Karur News Today- தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

குளித்தலை
கரூர்; குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு...
Karur News,Karur News Today- கரூர் மாவட்டம், குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு, 30-ம் தேதி துவங்குகிறது.

கரூர்
கரூர்; வெற்றிலை விலை ‘கிடுகிடு’ என உயர்வு
Karur News,Karur News Today- கரூர் சுற்றுவட்டார பகுதிகளில், வெற்றிலை விலை ‘கிடுகிடு’ என உயர்ந்துள்ளது.

கரூர்
கரூர்: வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு
கரூரில் அரசு வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...

கரூர்
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் வழங்கும் விழா
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா வருகிற 31-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

கரூர்
கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: ஒருவர் பலி
கரூரில் அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
