You Searched For "Kanchipuramnews"

காஞ்சிபுரம்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தடுக்க கிராம அளவில் கண்காணிப்பு குழு:...

கிராமங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தடுக்க கிராம அளவில் கண்காணிப்பு குழு: ஆட்சியர் தகவல்
காஞ்சிபுரம்

லாரி மோதியதில் சாலையோரமாக நடந்து சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு

லாரி மோதியதால் காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை அருகே நெடுஞ்சாலையில் நடந்து சென்ற இரு பெண்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் சாலையோரமாக நடந்து சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூரில் 1500 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்:...

ஸ்ரீபெரும்புதூர் மொபிஸ் நிறுவனம் சார்பில் 1500 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை ஆட்சியர் வழங்கினார்.

ஸ்ரீபெரும்புதூரில் 1500 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: ஆட்சியர் வழங்கல்
காஞ்சிபுரம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் : காஞ்சிபுரம்...

திமுகவினர் நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் என காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ அறிவிப்பு

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் : காஞ்சிபுரம் மாவட்ட திமுக
திருப்பெரும்புதூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள சேதங்களை மத்திய குழு ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மத்திய அரசின் குழு இன்று பார்வையிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள சேதங்களை மத்திய குழு ஆய்வு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 500 இடங்களில் காெராேனா சிறப்பு தடுப்பூசி ...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 500 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 500 இடங்களில் காெராேனா சிறப்பு தடுப்பூசி முகாம்
உத்திரமேரூர்

காஞ்சிபுரம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாக போக்குவரத்து தடை

காஞ்சிபுரம் அடுத்த செய்யாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு மேம்பாலத்தில் செல்வதால் காஞ்சிபுரம் - உத்தரமேரூர் சாலை 2வது நாளாக போக்குவரத்து தடை...

காஞ்சிபுரம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாக போக்குவரத்து தடை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கவன ஈர்ப்பு...

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்

வாலாஜாபாத்: பாலாற்றில் வெள்ளம் காரணமாக 6வது நாளாக போக்குவரத்து தடை

வாலாஜாபாத் பாலாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தம் 6வது நாளாக நீடிப்பதால் பொதுமக்கள் அவதி.

வாலாஜாபாத்: பாலாற்றில் வெள்ளம் காரணமாக 6வது நாளாக போக்குவரத்து தடை
உத்திரமேரூர்

உத்திரமேரூர்: ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

காவனுார்புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பழனி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

உத்திரமேரூர்: ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 மையங்களில் 8வது மெகா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8வது தடுப்பூசி முகாம் துவங்கியது. மாவட்டம் முழுவதும் 500 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 மையங்களில் 8வது மெகா தடுப்பூசி முகாம்
காஞ்சிபுரம்

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி காஞ்சி கலெக்டர் அதிரடி உத்தரவு : சாலை...

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலியாக காஞ்சி கலெக்டரின் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பால சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாநியூஸ்  செய்தி எதிரொலி காஞ்சி கலெக்டர்  அதிரடி உத்தரவு :  சாலை பழுது நீக்கும் பணி தீவிரம்