/* */

You Searched For "#KanchipuramElectionNews"

உத்திரமேரூர்

வாலாஜாபாத் : திமுக சார்பில் போட்டியிட்ட கணவன் - மணைவி இருவரும் வெற்றி

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக சார்பாக ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட கணவன், ஊராட்சி தலைவருக்குக்கு போட்டியிட மனைவி இருவரும் வெற்றி...

வாலாஜாபாத் : திமுக சார்பில் போட்டியிட்ட கணவன் - மணைவி இருவரும் வெற்றி
உத்திரமேரூர்

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினராக நரிக்குறவர் பெண் தேர்வு

காரணை கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக நரிக்குறவர் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அச் சமுதாயத்தினரின் தெரிவிக்கின்றனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினராக நரிக்குறவர் பெண் தேர்வு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட மூன்று தம்பதிகள்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக அதிமுக சார்பில் போட்டியிட்ட மூன்று கணவன், மனைவிகள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட மூன்று தம்பதிகள் வெற்றி
காஞ்சிபுரம்

உள்ளாட்சி தேர்தலில் பணமழையில் வாக்காளர்கள், பறக்கும் படை கண்துடைப்பா

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் அதிக அளவில் பணம் வழங்கினர். விழிப்புணர்வு , பறக்கும் படை‌ அனைத்தும் செயலிழந்து விட்டதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி...

உள்ளாட்சி தேர்தலில் பணமழையில் வாக்காளர்கள், பறக்கும் படை கண்துடைப்பா
காஞ்சிபுரம்

5 ஓன்றியங்களிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நிறைவுபெற்றது. வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் நிலையில் உள்ளது.

5 ஓன்றியங்களிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 86.87 சதவீத வாக்குபதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியத்தில் 2ம் கட்ட தேர்தலில் 86.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 86.87 சதவீத  வாக்குபதிவு
திருப்பெரும்புதூர்

குன்றத்தூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 % வாக்குப்பதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

குன்றத்தூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 % வாக்குப்பதிவு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் : 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சற்று முன்பு நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் :  2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு
காஞ்சிபுரம்

வாக்காளர் விவரங்கள் அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் குளறுபடி

காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் விவரங்கள் அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் இருவேறு புள்ளி விவரங்களை அளிப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வாக்காளர் விவரங்கள் அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் குளறுபடி
காஞ்சிபுரம்

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான வாக்குசாவடிகளை டிஐஜி...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகளை டிஐஜி எம் சத்தியபிரியா ஆய்வு செய்தார்.

இரண்டாம் கட்ட ஊரக  உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான வாக்குசாவடிகளை டிஐஜி சத்யபிரியா ஆய்வு
காஞ்சிபுரம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 9 மணி‌ நிலவரப்படி 10.5%வாக்குப் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மணி நிலவரப்படி 10.5% வாக்குப் பதிவு நடைபெற்று உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 9 மணி‌ நிலவரப்படி 10.5%வாக்குப் பதிவு
காஞ்சிபுரம்

2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது: ஆர்வத்துடன் வாக்களிக்க...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது ஆர்வத்துடன் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது: ஆர்வத்துடன் வாக்களிக்க குவிந்த பொதுமக்கள்