/* */

Tamil News Online | காஞ்சிபுரம் செய்திகள் | Latest Updates | Instanews

காஞ்சிபுரம்

கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை இரு நாட்களில் கைது செய்ய கோரி மனு

காஞ்சிபுரம் அருகே கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை இரு நாட்களில் கைது செய்ய கோரி போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை இரு நாட்களில் கைது செய்ய கோரி மனு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பிரதம மந்திரி விவசாயிகள் செழுமை மையம் துவக்கி வைப்பு

காஞ்சிபுரத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகள் செழுமை மையம் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரதம மந்திரி விவசாயிகள் செழுமை மையம் துவக்கி வைப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பட்டாசு விற்பனை குறித்து தீயணைப்பு துறை அதிகாரி...

காஞ்சிபுரத்தில் பட்டாசு விற்பனை குறித்து மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

காஞ்சிபுரத்தில் பட்டாசு விற்பனை குறித்து தீயணைப்பு துறை அதிகாரி அறிவுரை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தொடர் மழை காரணமாக 50 ஆண்டு புளியமரம் வேரோடு சாய்ந்தது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் ஐம்பதாண்டு பழமைவாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

காஞ்சிபுரத்தில் தொடர் மழை காரணமாக 50 ஆண்டு புளியமரம் வேரோடு சாய்ந்தது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிபபாளர் சுதாகர் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலை அனுமதி பெற காத்திருந்த விழா...

காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அனுமதி பெற அமைப்பாளர்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலை அனுமதி பெற காத்திருந்த விழா அமைப்பாளர்கள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் வாகன ஓட்டுநர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு...

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காஞ்சிபுரத்தில் வாகன ஓட்டுநர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நாளை மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி துவக்கம்

தமிழ்நாடு பென்சிங் அசோசியேசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பென்சிங் அசோசியேஷன் சார்பில் காஞ்சிபுரத்தில் நாளை மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி...

காஞ்சிபுரத்தில் நாளை மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி துவக்கம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பள்ளிக்கு...

காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளியில் மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம்: மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பள்ளிக்கு பாதுகாப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ராட்சத பலூன் விழிப்புணர்வு

செஸ் ஒலிம்பியாட் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ராட்சத பலூன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காஞ்சிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்  ராட்சத பலூன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு தளர்வால் கடைகள், போக்குவரத்து சேவை

தமிழக முதல்வரின் ஊரடங்கு தளர்வு அறிவிப்புக்கு பின் காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்கப்பட்டன, பேருந்து போக்குவரத்து துவங்கியது

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு தளர்வால் கடைகள், போக்குவரத்து சேவை துவங்கியது.